Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
உடல் தோறும்
இருப்பிடமான சரீரங்களிலெல்லாம் —
RNA 107
உருக்கள் தோறும்
பல சரீரங்கள் (ஸ்தாவர ஜங்கம) தோறும் —
TCV 5
உலகுகள் தோறும்
பரந்த உலகம் தோறும் —
TVM 5.2.10
ஊழி தோறும்
படைக்க வேண்டிய காலந்தோறும் —
TVM 10.7.9
எண்ணும் தோறும்
எண்ணும் தோறும் —
TVM 5.10.5
நாள் தோறும் என்னுடைய
தினமும் என்னுடைய —
TVM 4.7.6
காணும் தோறும்
காணும் போதெல்லாம் —
TVM 8.5.8
காண் தோறும்
பார்க்கும் போது —
PTA 49
கானம் தோறும்
காடுகள் தோறும் —
PT 10.4.9
காலந் தோறும்
உரிய காலங்களிலே —
TVM 4.7.9
கூடம் தோறும்
மற்றுமுள்ள இடங்களிலும் —
PT 7.8.6
கேட்கும் தோறும்
கேட்கும் தோறும் —
TVM 5.10.8
திண்ணை தோறும்
திண்ணைகளிலெல்லாம் —
PT 7.8.9
நாள் தோறும்
நாள் தோறும் —
TVM 10.4.6
,
PT 6.8.4
நாள் தோறும்
தினந்தோறும் —
TVM 1.4.9
தோறும் பிறந்து
அவதரித்து —
RNA 41
மனைகள் தோறும்
மற்றவர்கள் வீடுகளுக்கு —
PAT 3.2.1
மாடம் தோறும்
ஒவ்வொரு வீடுகளிலும் —
PT 2.10.5
பொழில்கள் தோறும்
சோலைகளில் —
PT 4.6.9
தோறும் பொன்
துறைகளிலும் பொன்னும் —
PT 4.10.4
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(8)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(12)
Rāmānuja Nutrandāthi
(2)
Divya Desam
Thiru naraiyoor
(2)
Thiruvazhundur
(2)
Paramapadam
(1)
Thiru Neermalai
(1)
Thiru Velliyankudi
(1)
Thiruk Kāvalampādi
(1)
Thirukkovalur
(1)
Thirumālirum Solai
(1)
Thiruppārkadal
(1)