Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-4-9-
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்றுவீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9-
ஒரு வாடை வந்து தன்னை ஈரப் புக-அது – எம்பெருமானுடைய நியோகத்தாலே வந்து இருக்கிறதாகக் கொண்டு அத்தைக் குறித்து -சர்வ ஸ்வாமியான தன் திருவடிகளிலேஅபர்யந்த கந்த புஷ்பாதி சர்வ பரிசர்ய உபகரணங்களைக்