RNA 107

இராமானுச! என்னை உன் அடியார்க்கடியன் ஆக்கு

3999 இன்புற்றசீலத்திராமானுச! * என்றுமெவ்விடத்தும்
என்புற்றநோயுடல்தோறும் பிறந்திருந்து * எண்ணரிய
துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி * என்னையாக்கியங்காட்படுத்தே. (2)
3999 ## iṉpu uṟṟa cīlattu irāmānuca * ĕṉṟum ĕvviṭattum
ĕṉpu uṟṟa noy * uṭaltoṟum piṟantu iṟantu ** ĕṇ ariya
tuṉpu uṟṟu vīyiṉum cŏlluvatu ŏṉṟu uṇṭu * uṉ tŏṇṭarkaṭke
aṉpu uṟṟu irukkumpaṭi * ĕṉṉai ākki aṅku āṭpaṭutte (107)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3999. O lord, divine-natured Rāmānujā, even though I may be born in many places, suffer with sickness and die, I have one thing to ask. Make me the slave of your devotees and give me your grace so I will love them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்பு உற்ற ஆனந்தமாக இருக்கும்; சீலத்து சீல குணமுடைய; இராமாநுச! இராமாநுசரே!; சொல்லுவது அடியேன் விண்ணப்பிக்கும் விஷயம்; ஒன்று உண்டு ஒன்று உண்டு என்னவென்றால்; என்பு உற்ற எலும்பில் தோன்றும்; நோய் நோய்களுக்கு; உடல் தோறும் இருப்பிடமான சரீரங்களிலெல்லாம்; பிறந்து இறந்து பிறப்பதும் இறப்பதும் ஆகி; எண் அரிய எண்ணமுடியாத துன்பங்களை; துன்புற்று அநுபவித்து; வீயினும் முடிந்து போனாலும்; என்றும் எக்காலத்திலும்; எவ்விடத்தும் எந்த இடத்திலும்; உன் தங்கள்; தொண்டர்கட்கே அடியார்கள் விஷயத்தில்; அன்பு உற்று இருக்கும்படி பக்தனாயிருக்கும்படி; என்னை ஆக்கி அடியேனைச் செய்தருளி; அங்கு அந்த பக்தர்களிடத்தில்; ஆட்படுத்தே அடியேனை ஆட்படுத்த வேண்டும்
inbuṝa are staying fully happy;; irāmāusā ŏh emperumānār; seelaththu having such sauṣeelyam!; uṇdu there is a; solluvadhu request; onṛu for an action;; piṛandhu iṛandhu in each birth and death; udal thŏṛum in each body that is the abode of; nŏy diseases; enbu uṝa which can destruct at the level of bone, not just at the level of skin, as said in aiyār kaṇdam adaikkilum nin kazhal eyyādhu ĕththa [thiruvāimozhi – 2.9.3] (even if my throat becomes speechless, bless me to be tireless to praise your divine feet ),; uṝu experience; eṇṇariya countless; thunbu sorrows; veeyinum and get destructed, (even then); uṝu irukkumpadi ākki make me have the; anbu pure love; enṛum at all times; evvidaththum at all places; un to your; thoṇdarkatkĕ disciples only who are devoted only to you, and; ennai āl̤ paduththu make me become subservient; angu to their divine feet.; ŏnly this is my destiny is the thought here.; inbu pleasure; seelam sauṣeelyam – nature of a noble one to easily interact with a simpleton without hesitation.; enbu bone; thunbu sorrow