Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
Thiru uruvu kidandha Āṟum - How He is reclining and resting in the causal ocean with a radiant/attractive form.
Koppūzh... - Emperumān rested in the causal ocean with the intent to engage in creation and when the time was ripe, He created everything. He Himself directly
ஸ்ரீ ஆறாயிரப்படி ––5-10-8-
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்குஅருவி சோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.–5-10-8-
அழகிய வடிவோடே ஏகார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினபடியும் -திரு நாபி கமலத்தில் சதுர்முகனாகிறஅதிஷ்டானத்தினுள்ளே வீற்று இருந்து