RNA 41

இராமானுசனால் யாவரும் நாரணன் அன்பர்களாயினர்

3933 மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்
அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே
நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
3933 maṇmicai yoṉikal̤toṟum * piṟantu ĕṅkal̤ mātavaṉe
kaṇ uṟa niṟkilum kāṇakillā ** ulakorkal̤ ĕllām
aṇṇal irāmānucaṉ vantu toṉṟiya ap pŏzhute *
naṇṇarum ñāṉam talaikkŏṇṭu * nāraṇaṟku āyiṉare (41)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-11

Simple Translation

3933. Even though our lord Mādhavan was born in this world with various forms people do not understand that he is our god. After Rāmānujā appeared in the world, people gained wisdom and became the devotees of Nārāyanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் மாதவனே நம் எம்பெருமான்; மண்மிசை யோனிகள் உலகில் பல பிறப்புக்களில்; தோறும் பிறந்து அவதரித்து; கண் உற நிற்கிலும் அனைவர் கண் முன் நின்றும்; காணகில்லா அவனை புரிந்துகொள்ளாத; உலகோர்கள் எல்லாம் உலகிலுள்ளவர்கள் எல்லோரும்; அண்ணல் இராமாநுசன் ஸ்வாமியான இராமாநுசன்; வந்து தோன்றிய இங்கு வந்து தோன்றிய; அப்பொழுதே உடனே; நண்ணரும் ஞானம் பெறுதற்கரிதான ஞானத்தை; தலைக்கொண்டு அவர்கள் பெற்று; நாரணற்கு ஆயினரே நாராயணனுக்கு ஆட்பட்டனர்
maṇ misai īn the earth,; engal̤ our lord; mādhavanĕ ṣriya:pathi (emperumān, husband of thāyār) ḥimself; yŏnigal̤ thŏṛum piṛandhu incarnated in the ways of human, animals etc.; kaṇṇuṛa niṛkilum stood making ḥimself visible (through such incarnations),; ulagŏrgal̤ ellām but all the worldly people; kāṇakillā could not see that ḥe is our master;; aṇṇal (But, when) one having the lordship who considers others loss and gain as that of himself,; irāmānusan vandhu such emperumānār came and; thŏnṛiya appozhudhĕ at that time appeared bright through ṣrībhāshyam etc., then; naṇṇi arum the one who is hard to get using ones own efforts (or emperumān using ḥis efforts),; gyānam thalaik koṇdu that is, knowledge, had risen (for the people), (gyānam knowledge); āyinar and they became subservient to (anushtānam application of acquired knowledge); nāraṇaṛku that is, (they became subservient) to the one having the divine name of nārāyaṇan.; ŏr, thŏnṛiya appozhudhĕ at the time when emperumānār had incarnated.