Synonyms

Jump to facet filters

அறை பறை

சப்திக்கும் பறை தருவதாக

ஓர் அவம் பறைதல்

தப்பான பேச்சுக்களைப் பேசுவது

இற்றைப் பறை

இன்று கொடுக்கப்படும் இப்பறையை

பறை உடை

பறைகளையும் உடைய

ஏதம் பறைந்து

இழிவான பேச்சுகளைப் பேசி

பறை கறங்க

பறைபோல் ஒலிக்கவும்

பறை கறங்க

பறைகள் ஒலிக்கவும்

பறை கறங்க

பறை என்ற வாத்யம் முழங்க

பறை கொட்டி

பறைகளை முழக்கி

பறை கொண்ட

புருஷார்த்தம் பெற்றதை

பறை கொண்டு

பறை பெற்றுக் கொண்டு

பறை கொள்வான்

பறை பெறுவதற்காக

சாலப் பெரும் பறையே

பறைகளையும்

நீ தாராய் பறை

பறை தந்தருளவேணும்

நற்றங்கள் பறைந்து

நல்லவற்றை மட்டும் சொல்லி

பறை

பறையை (பிராப்பியமான புருஷாகாரம்)

பறை

நமக்கு பறை என்னும் கைங்கரியத்தை

பறை

எங்கள் விருப்பத்தை

பறை

உன்னிடத்திலிருந்து பறையை

மன்னு பறை

அரையிலே கட்டிக்கொண்ட பறை

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(3)
Thiruppāvai
(11)
Periya Thirumozhi
(3)
Siriya Thirumaḍal
(1)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(2)

Divya Desam

Thiru ParamEswara Vinnagaram
(1)
Thiru Sirupuliyur
(1)
Thirukkurugur
(1)
ThiruvāippāDi
(1)