Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அன்றிச் செவிடோ?
அல்லது செவிடோ? —
TP 1.9
செவி அல்ல
காதுகளே அல்ல —
PT 11.7.2
அவன் செவியில்
அவனுடைய காதில் —
NAT 7.4
செவிகளால் ஆர
நிறைய கேட்டு அனுபவிக்க —
TVM 3.8.6
செவி பூண் ஆரம்
காதோவெனில் ஆபரணமணிந்த —
MLT 72
செவிக்கு இனாத
காதுக்கு கசக்கும் —
TCV 69
செவிக்கு இனிய
செவிக்கு இனிய —
TVM 10.6.11
என் செவி இரண்டும்
என் காதுகள் இரண்டும் —
MLT 63
இரு செவி
இரு காதுகளுடன் கூடின யானையின் —
TEK 1
செவி உணாவின்
தங்கள் செவியின் உள் நாக்கையும் கொண்டு —
PAT 3.6.7
என் செவியின் வழி
என் காது வழியே —
PTA 75
என் செவி தனக்கே
என் காதுகளுக்கு மட்டும் —
PTM 11.50
என் செவிகளே
என் செவிகள் —
TVM 3.8.5
செவி ஓசை
வேணுகானத்தின் ஒலியைக் கேட்டு —
TVM 6.2.2
செவி வாய் கண்
செவி வாய் கண் —
MLT 12
செவியால் கண்ணால்
காதினாற்கேட்டு கண்ணால் —
PMT 10.8
கேளா செவி
காதுகள் கேட்காது —
MLT 11
செவி சுடு
செவிகளையும் சுடக்கூடிய —
TVM 7.5.3
நின் செவி
உன் காதுகளில் —
PAT 1.4.5
செவி சேர்த்து நின்றனரே
செவிமடுத்து மயங்கி நின்றார்கள் —
PAT 3.6.3
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(7)
Thiruppāvai
(2)
Nāchiyār Thirumozhi
(2)
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(2)
Periya Thirumozhi
(3)
1st Thiruvandāthi
(4)
3rd Thiruvandāthi
(2)
Nānmuhan Thiruvandāthi
(3)
Thiruvirutham
(1)
Periya Thiruvandāthi
(2)
Thiruvezukuṛṛirukkai
(1)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(5)
Divya Desam
Thiru AyOdhi
(2)
Thiru VaDa mathurai
(2)
Paramapadam
(1)
Thiru Chitra Koodam
(1)
Thiru Vattāru
(1)
Thirukudanthai
(1)
Thirumanik Koodam
(1)
Thiruppārkadal
(1)
ThiruvāippāDi
(1)