MLT 72

என் அவயவங்கள் ஆழியானையே அணுகுகின்றன

2153 அன்பாழியானை அணுகென்னும் * நாஅவன்தன்
பண்பாழித்தோள்பரவியேத்தென்னும் * முன்பூழி
காணானைக்காணென்னும்கண் செவிகேளென்னும் *
பூணாரம்பூண்டான்புகழ்.
2153 aṉpu āzhiyāṉai * aṇuku ĕṉṉum nā avaṉ taṉ *
paṇpu āzhit tol̤ paravi ettu ĕṉṉum * muṉpu ūzhi
kāṇāṉaik kāṇ ĕṉṉum kaṇ * cĕvi kel̤ ĕṉṉum *
pūṇ āram pūṇṭāṉ pukazh -72

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2153. My heart says, “Love the lord with a discus in his hands, ” my tongue says, “Praise and worship his divine arms, ” my eyes say, “See the lord without birth” and my ears say, “Hear the fame of the lord, adorned with lovely ornaments. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்பு பகவத்பக்தியில் நிரம்பிய என் மனம்; ஆழியானை சக்கரத்தை கையிலுடையவனை; அணுகு என்னும் அணுகு என்று சொல்லும்; நா அவன் தன் வாக்கானது அப்பெருமானுடைய; பண்பு ஆழித் பரவி அழகிய கடல் போன்ற பரந்த; தோள் தோள்களை; ஏத்து என்னும் துதிப்பாய் என்று சொல்லும்; முன்பு ஊழி ஊழி காலத்தில் இருந்த பெருமானை; காணானைக் காண் கண்டிராதவனை; என்னும் கண் கண்டு வணங்கு என்று கூறும்; செவி பூண் ஆரம் காதோவெனில் ஆபரணமணிந்த; பூண்டான் புகழ் பெருமானின் குணங்களை; கேள் என்னும் கேட்பாயாக என்று கூறும்
anbu the mind which is full of love; āzhiyānai aṇugu ennum will instruct to approach chakrapāṇi (emperumān, who has the divine disc in his hand); tongue; avan than paṇbu āzhi thŏl̤ paravi ĕththennum will instruct to worship his divine shoulders which are like beautiful ocean.; munbu ūzhi kāṇānai kāṇ ennum kaṇ eyes will instruct to worship emperumān who does not see the time of eons; sevi the ears; pūṇ āram pūṇdān pugazh kĕl̤ ennum will instruct to hear the praise of emperumān who has donned the decorative pearl necklace.

Detailed WBW explanation

Anbu Azhiyāṉai aṇugu – The mind, characterized by an affection as profound as the ocean, prompts one to approach and attain Emperumān. In this context, āzhvār does not merely refer to it as 'mind' but as 'anbu', signifying deep affection. In a preceding pāsuram, āzhvār implored his heart, using heart and mind interchangeably, saying, "adalāzhi koṇḍān māṭṭu

+ Read more