MLT 12

வராகனே எல்லாம் ஆனவன்

2093 செவிவாய்கண்மூக்கு உடலென்றைம்புலனும் * செந்தீ
புவிகால் நீர்விண்பூதமைந்தும் * - அவியாத
ஞானமும்வேள்வியும் நல்லறமும்என்பரே *
ஏனமாய்நின்றாற்குஇயல்வு.
2093 cĕvi vāy kaṇ mūkku * uṭal ĕṉṟu aimpulaṉum * cĕntī
puvi kāl * nīr viṇ pūtam aintum ** aviyāta
ñāṉamum vel̤viyum * nallaṟamum ĕṉpare *
eṉamāy niṉṟāṟku iyalvu -12

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2093. The nature of the lord who took the form of a boar to bring the earth goddess from the underworld is the feelings of all the five sense organs— ears, mouth, eyes, nose and body— and hot fire, earth, wind, water and the sky, undiminished wisdom, knowledge and good dharma.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செவி வாய் கண் செவி வாய் கண்; மூக்கு உடல் மூக்கு உடல்; என்று ஐம்புலனும் என்று ஐந்து புலன்களும்; செந்தீ புவி கால் அக்னி பூமி காற்று; நீர் விண் ஜலம் ஆகாசம்; பூதம் ஐந்தும் பஞ்சபூதத்தால் ஆன உடலும்; அவியாத ஞானமும் அழிவற்ற ஞானமும்; வேள்வியும் வேள்வியும்; நல் அறமும் நல்ல ஆத்ம குணங்களும்; ஏனமாய் நின்றாற்கு ஏனமாய் நின்ற பெருமானை அடைய; இயல்வு! என்பரே ஸாதனம் என்கிறார்களே
sevi vāy kaṇ mūkku udal ear, mouth, eye, nose and body [skin]; enṛu aimpulanum the five sensory organs; sendhī puvi kāl nīr viṇ fire, earth, wind, water and sky [ether]; būtham aindhum the five elements; aviyādha gyānamum gyāna (knowledge) which is the indestructible form of bhakthi (devotion); vĕl̤viyum nallaṛamum karmas (deeds such as agnihŏthram, a ritual) and auspicious qualities; ĕnamāy ninṛārkku iyalvu enbarĕ are the path to attain varāhap perumāl̤, say people (how ignorant!)

Detailed WBW explanation

sevi vāy … – The revered āzhvār enumerates the entities regarded as the most inferior among those who pursue bhaktiyogam (devotion as a means of attaining Emperumān). Prakṛti (primordial matter) is considered the lowest level of awareness. The jīvātmā (individual soul) occupies a higher level, worthy of recognition, while Emperumān represents the

+ Read more