MLT 63

என் அவயங்கள் பரமன் தொடர்பையே நாடும்

2144 தோளவனையல்லால்தொழா * என்செவியிரண்டும்
கேளவனது இன்மொழியேகேட்டிருக்கும் * - நாநாளும்
கோணாகணையான் குரைகழலேகூறுவதே *
நாணாமைநள்ளேன்நயம்.
2144 tol̤ avaṉai allāl tŏzhā * ĕṉ cĕvi iraṇṭum *
kel̤ avaṉatu iṉ mŏzhiye keṭṭirukkum ** nā nāl̤um
kol̤ nākaṇaiyāṉ * kurai kazhale kūṟuvate *
nāṇāmai nal̤l̤eṉ nayam -63

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2144. My hands worship nothing but him. My ears hear only his sweet words. I will not think of any pleasure except praising the sounding anklets on the feet of the lord whose arrows never miss their targets. Anyone should feel ashamed to desire any pleasure but that.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோள் என் கைகள்; அவனை அல்லால் அப்பெருமானைத்தவிர; தொழா வேறு எவரையும் தொழமாட்டா; என் செவி இரண்டும் என் காதுகள் இரண்டும்; கேள் ஸகலவித உறவுமான; அவனது அப்பெருமானின்; இன் மொழியே இன் மொழியையே; கேட்டிருக்கும் கேட்டு உயிர் தரிக்கும்; நா நாளும் நாக்கு தினந்தோறும்; கோள் ஒளிமிக்க ஆதிசேஷனை; நாகணையான் படுக்கையாக உடைய; குரை ஒலிக்கின்ற; கழலே வீரக்கழலையணிந்த பெருமானின்; கூறுவதே திருவடிகளைக் கூறுவதையே விரும்புவேன்; நயம் சப்தாதி விஷயங்களை; நாணாமை வெட்கமில்லாமல் விரும்புவாரைப்போலே; நள்ளேன் நான் விரும்பமாட்டேன்
thŏl̤ (my) hands; avanai allāl thozhā will not worship anyone other than him [emperumān]; en sevi iraṇdum my two ears; kĕl̤ avanadhu his, who is all relationships (to me); in mozhiyĕ sweet words; kĕttu irukkum will hear and sustain themselves; my tongue; nāl̤um everyday; kŏl̤ nāgaṇaiyān one who has his mattress, the radiant ādhiṣĕshan; kurai kazhalĕ (due to the sounds of ornaments) resounding divine feet; kūṛuvadhĕ will keep saying; nayam the matters desired (by samsāris); nāṇāmai nal̤l̤ĕn (ī) will not approach, without any shame

Detailed WBW explanation

"thŏl̤ avanai allāl thozhā" - My shoulders, even if commanded to worship another, shall not bow down to anyone but Emperumān. Regardless of whether Emperumān offers protection or abstains from it, my devotion remains unwavering, exclusively reserved for Him.

"en sevi iraṇḍum kĕl̤ avanadhu inmozhiyĕ kĕttirukkum" - My ears are attuned solely to the melodious

+ Read more