Synonyms

Jump to facet filters

அகல் இரும்

ஆழமும் அகலமுமான

இரும் பசி அது கூர

பெரும் பசி உடைய

இரும்பு அனன்று

பழுக்கக் காய்ந்த இரும்பு

இரும்பு அனன்று

பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பு

இரும் புன்னை அரும்பி

புன்னை அரும்பு

இங்கு இரும்

இவ்விருப்பிலே பெரிய

இரும்

விசாலமான

ஏறும் இரும்

வாஹனமான பெரிய

இரும் பொழில்வாய்

பெரிய சோலைகளிலே

நீல பனி இரும்

கறுத்துக் குளிர்ந்து பரந்த

மேல் இரும்

மேன்மையான பெரிய

நீடு இரும்

நித்தியமாகப் பரந்துள்ள

இரும் சினத்தன

மிக்க கோபத்தை யுடைய

இரும் பொழில்

பரந்த சோலைகளாலே

பா இரும்

பரந்தும் நீண்டும்

பா இரும்

பரந்து ஆழ்ந்த

இரும் தண்

பெரிய குளிர்ந்த

இரும் சோலை

திருமாலிருஞ் சோலை

இரும் பொருட்கு எல்லாம்

எண்ணற்ற ஜீவராசிகளுக்கெல்லாம்

இரும் கூந்தல்

அடர்ந்த கூந்தலையுடைய

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(2)
Thirumālai
(1)
Periya Thirumozhi
(5)
Thirukkurundānḍagam
(3)
2nd Thiruvandāthi
(2)
Thiruvāsiriyam
(1)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(7)

Divya Desam

Srirangam
(4)
Thirumālirum Solai
(3)
Thiruppārkadal
(3)
Thiru naraiyoor
(2)
Thirukkovalur
(2)
Thirup Prithi
(2)
Thiruvenkadam
(2)
Thiru MoozhikkaLam
(1)
Thiru Neermalai
(1)
Thiru VaDa mathurai
(1)
Thiru Vattāru
(1)
ThirukKoshtiyur
(1)
Thiruvāranvilai
(1)