இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என் தன் அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டுச் சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே–13-
பதவுரை
இரும்பு–இரும்பானதுஅனன்று–பழுக்கக் காய்ச்சப் பெற்றுஉண்ட–உட் கொண்டநீரும்–ஜலமும்போதரும்–வெளியிலே வந்து விடும்;கொள்க–(இதை) உறுதியாக நினையுங்கோள்;என் தன்–என்னுடையவையாய்அரு–போக்க