
The sacred dhivya prabandham known as Nāchiyār Thirumozhi was graciously composed by Āṇḍāḷ, the divinely-born daughter of Periyāzhwār. She manifested this sublime collection of verses at the tender age of five years.
From her infant days, Āṇḍāḷ was nurtured by Periyāzhwār, who constantly filled her heart and mind with the glorious narrations
இந்தப் பிரபந்தத்தில் ஆண்டாள் தான் கண்ணனிடம் கொண்ட காதலையும் அவனை அடைய தான் பட்ட பாடுகளையும் தெரியப்படுத்துகிறாள். வெளித்தோற்றத்தில் சிருங்கார ரஸம் நிரம்பியதாக தெரிந்தாலும், பகவானுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள ஒழிக்கவொண்ணாத சம்பந்தத்தை உணர்ந்து ஆராய்ந்து பார்த்தால் உள்ளுறைப் பொருளாக