
Periyāzhvār Thirumozhi comprises of 461 pāsurams, written in ‘Pillai-Tamil’ on the enjoyment of the childhood and boyhood stages of Lord Krishna. In this context, Periyāzhvār revisits Sri Krishna’s childhood in Vrindāvan through the experiential narrative of mother Yashodā. The verses reflect various stages in the life of the child - God Sri Krishna
பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு குழந்தையாக அவதரித்தது முதலாக பல பல அபாயங்கள் நேர்ந்ததாலோ என்னவோ, பெரியாழ்வார், ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை மிகவும் ஈடுபட்டு அனுபவிக்கிறார். அவர் தாய் அன்பு மிகுந்தவராய், தன்னை யசோதையாக பாவித்து தன் குழந்தையின் ஒவ்வொரு பருவ விளையாட்டுக்களிலும் கருத்தைச் செலுத்தி