
All the essential meanings of Sri Vaishnavism are contained in Āṇḍāl’s Thiruppāvai. Through these thirty divine pasurams, Āṇḍāl beautifully draws our attention to the five forms of Sriman Nārāyanā (Para, Vyuha, Vibhava, Antharyami, Archavathara). She shows us a simple way to purify ourselves by chanting the divine names of Bhagavan, thinking of Him
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை ஸ்ரீ வைணவத்தின் அனைத்து ஸாரமான அர்த்தங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ள பிரபந்தமாகும். இதில் பகவானுடைய பரமபதத்தில் இருக்கும் இருப்பு, திருப்பாற்கடலில் எழுந்தருளிய நிலை, ஸ்ரீ ராமகிருஷ்ணர்களாக அவதரித்த நிலை, அனைத்துள்ளும் உறையும் நிலை, இன்று நம் கண்களுக்கு