Synonyms

Jump to facet filters

ஆக்கை விடும்பொழுது

உயிர் உடலைவிட்டு நீங்கும் காலத்தை

விடும் ஆறு என்பது?

இதைவிடப் பெரும் பேறு உண்டோ?

ஆழி விடுத்து

சக்கராயுதத்தை ஏவி

விடுத்தும் இலேன்

போக்கவும் இல்லை

ஈசன் விடுதந்தான்

ருத்ரன் உனக்கு அனுப்பி வைத்தான்

ஈரா விடுத்து

அறுத்துத் துரத்தினான்

உடனே விடும்

உடனே நீங்கிவிடும்

உன்னை விடுவேனோ?

உன்னை விடுவேனோ?

என் விடு தூதாய்

என்னால் விடப்பட்ட தூதாய்

விடும் கோனை

நடத்தின எம்பெருமானை

கோள் விடுத்தானே!

பூட்டை அறுத்துப் போட்டவனே!

கோள் விடுத்தானே!

துயர் நீக்கியவனே!

கோள் விடுத்தானே!

துயரைப்போக்கியவனே!

கோள் விடுத்தாய்!

துயர் தீர்த்தாய்

கோள் விடுத்த

துயரத்தை போக்கினவனே!

கோள் விடுத்த

துயரை துடைத்த

கோள் விடுத்த

துன்பத்தைப் போக்கின

கோள் விடுத்து

ரோகத்தை போக்கி

கோள் விடுத்து

புன்னகை செய்து

விடு சாபம்

கொடுத்த சாபத்தை

Hierarchy

Thiruppallāṇḍu
(1)
Periyāzhvār Thirumozhi
(11)
Nāchiyār Thirumozhi
(3)
Thiruchanda Virutham
(1)
Thiruppaḷḷiezhuchi
(1)
Periya Thirumozhi
(9)
Thirukkurundānḍagam
(1)
2nd Thiruvandāthi
(2)
3rd Thiruvandāthi
(1)
Nānmuhan Thiruvandāthi
(3)
Thiruvirutham
(3)
Thiruvezukuṛṛirukkai
(1)
Siriya Thirumaḍal
(2)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(13)
Rāmānuja Nutrandāthi
(2)

Divya Desam

Thiruppārkadal
(4)
Thirumālirum Solai
(3)
Thiruvenkadam
(3)
Srirangam
(2)
Thiru naraiyoor
(2)
Thirukkannapuram
(2)
Thiru AyOdhi
(1)
Thiru MoozhikkaLam
(1)
Thiru Neermalai
(1)
Thiru Sālagrāmam
(1)
Thiru Tholaivillimangalam
(1)
Thiru VaDa mathurai
(1)
Thirukudanthai
(1)
Thiruvellarai
(1)
Thiruvinnagar
(1)