Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-10-1-
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்அவனைக் கருத வஞ்சித்துதடுமாற்றற்ற தீக் கதிகள்முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்கொடுமா வினையேன் அவன் அடியார் அடியேகூடும் இது வல்லால்விடுமாறு எனபது என்னந்தோவியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-
ஆஸ்ரிதர் பக்கல் மிகவும் வ்யாமோஹத்தையுடைய எம்பெருமான் தனக்கு அடிமை செய்கையில் எனக்குள்ள இச்சா மாத்திரமேகாரணமாய் பதற்றம் அற்று