NMT 31

நாராயணனையே ஏத்துக

2412 மேல்நான்முகன் அரனையிட்டவிடுசாபம் *
தான்நாரணனொழித்தான் தாரகையுள் * வானோர்
பெருமானை ஏத்தாதபேய்காள்! * பிறக்கும்
கருமாயம்பேசின்கதை.
2412 mel nāṉmukaṉ * araṉai iṭṭa viṭu cāpam *
tāṉ nāraṇaṉ ŏzhittāṉ tārakaiyul̤ ** - vāṉor
pĕrumāṉai * ettāta peykāl̤ ! * piṟakkum
karu māyam peciṉ katai (31)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2412. O, devils, Nāranan removed the curse that Nānmuhan gave Shivā and if you do not worship him, the god of the gods in the sky where stars shine, that is just the same as believing a story that is not true.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேல் நான்முகன் முன்பு பிரமன்; அரனை இட்ட ருத்ரனைக் குறித்து; விடு சாபம் கொடுத்த சாபத்தை; தாரகையுள் உலகத்தவர்கள் அறியும்படி; தான் நாரணன் நாராயணன் தானே; ஒழித்தான் போக்கி அருளினான்; வானோர் நித்யஸூரிகளுக்குத் தலைவனான; பெருமானை ஸ்ரீமந்நாராயணனை; ஏத்தாத வாயார வாழ்த்தாத; பேய்காள்! அறிவு கெட்டவர்களே!; பிறக்கும் கரு கர்ப்பக் குழியில் நீங்கள்; மாயம் அநுபவிக்கப் போகும் துன்பங்களை; பேசில் சொல்லப் போனால்; கதை பாரதக் கதை போல் விரியும்
mĕl once upon a time; nānmugan brahmā; aranai rudhra; itta given; vidusābam curse; thāragaiyul̤ on this earth (for everyone to know); nāraṇan thān nārayaṇa himself; ozhiththān mercifully got rid of; vānŏr perumānai ṣrīman nārayana, the lord of nithyasūris; ĕththādha not praising him; pĕygāl̤ ŏh foolish people!; piṛakkum karu inside the womb which is the basis for birth; māyam the amaśing sorrows; pĕsil if one were to talk; kadhai it will be as expansive as mahābhāratha narrative.