RNA 51

என்னை ஆட்கொள்ளவே இராமானுசன் அவதரித்தான்

3943 அடியைத்தொடர்ந்தெழுமைவர்கட்காய் * அன்று பாரதப்போர்
முடியப்பரிநெடுந்தேர்விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதமிராமானுசன் என்னையாளவந்து இப்
படியிற்பிறந்தது * மற்றில்லைகாரணம்பார்த்திடிலே.
3943 aṭiyait tŏṭarntu ĕzhum aivarkaṭkāy * aṉṟu pāratap por
muṭiyap * pari nĕṭun ter viṭum koṉai ** muzhutu uṇarnta
aṭiyarkku amutam irāmānucaṉ ĕṉṉai āl̤a vantu * ip
paṭiyil piṟantatu * maṟṟu illai kāraṇam pārttiṭile (51)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3943. Our lord, the king who fought for the Pāndavās in the Bhārathā war and drove the chariot for Arjunā, nectar for his devotees, was born as Rāmānujā. If I try to find the reason for his birth, I discover it was only to rule me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொருசமயம்; அடியைத் தொடர்ந்து எழும் தன் திருவடிகளைப் பற்றிய; ஐவர்கட்கு ஆய் பஞ்ச பாண்டவர்களுக்காக; பாரதப்போர் பாரதப்போரில்; முடியப் துரியோதநாதிகள் மாளும்படியாக; பரி நெடுந் தேர் குதிரை பூட்டின பெரிய தேரை; விடும் கோனை நடத்தின எம்பெருமானை; முழுது உணர்ந்த முழுதுமாக அறிந்து கொண்ட; அடியர்க்கு அடியவர்களுக்கு; அமுதம் அமுதம் போன்ற; இராமாநுசன் இராமாநுசன்; இப்படியில் இப்பூமியில் வந்து; பிறந்தது பிறந்தது; என்னை அடியேனை; ஆள வந்து ஆட்கொள்ளவே தான்; மற்று இல்லை இது தவிர; காரணம் பார்த்திடிலே வேறு ஒரு காரணமில்லை
adiyaith thodarndhu ās said in krishṇāṣrayā: krishṇa balā: krishṇa nāthāṣcha pāṇdavā: [mahābhāratham] (they have surrendered to kaṇṇān, are having kaṇṇan as their strength, and they consider kaṇṇan as their protector), they follow krishṇans divine feet,; ezhum and be proud; aivargatkā for such pancha pāṇdavas; anṛu ­ on that day when they did not have any help than ḥimself,; bhārathap pŏr in the war of bhāratham,; mudiya ended the side of the opposing ones;; thĕr vidum (ḥe) drove the chariot; nedum that is tall and; pari ­ tied with horses,; kŏnai that is the sarvĕṣvaran;; muzhudhu all his qualities starting with ones like partiality towards ḥis devotees, subservient to ḥis devotees, removal of enemies of ḥis devotees, etc.,; uṇarndha are known; adiyarkku to the devotees who have lost to each of such nature of emperumān and as if have agreed to their subservience to ḥim in writing, for such devotees –; amudham he is an enjoyable one; iraāmānusan that is emperumānār;; ippadiyil in this earth,; vandhu piṛandhadhu (his) coming and incarnating; ennai āl̤a is for ruling me;; maṝuk kāraṇam illai there is no other reason,; pārththidil if analysed.; ezhum that is, the pious arrogance of thinking that they are of higher state, that we have surrendered to krishṇan.