Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மயக்கும் ஆலோ!
மயக்குகிறதே அந்தோ! —
TVM 9.9.1
மயக்கு உடை
மயக்குகிற குணங்களையும் —
TVM 1.3.10
ஏற்றி மயக்க
மயங்குவதற்கு —
NAT 2.4
துயக்கன் மயக்கன்
அடியரல்லாதவர்களுக்கு எட்டாதவன் —
TVM 1.9.6
படைத்த மயக்கு
உண்டாக்கிய அறிவை மயக்கும் பொருள்கள் —
MLT 7
மயக்கில் பட்டு
பார்த்து மயங்கி —
PT 1.9.2
போக மயக்குக்கள்
ஆனந்தானுபவத்தில் —
TVM 3.10.8
மயக்க
மயக்கும் படியாக —
TVM 7.1.8
மயக்கல்
உலக இன்பத்தில் தள்ளி —
TCV 85
மயக்கா!
மயக்குகின்றவனே! —
TVM 7.8.6
மயக்கான்
செய்யவில்லை —
TVM 8.7.4
மாலாய் மயக்கி
எல்லோரையும் மயக்கி —
TVM 6.10.8
மயக்கிடலே
மயக்க வேண்டாம் —
RNA 100
மயக்கினான்
பிரிக்க ஒண்ணாதபடி கலந்தான் —
TCV 120
மயக்கினில்
மாயச்செயலாலே —
TCV 85
மயக்கிய
அனைத்தையும் பழையபடியே —
TVM 7.5.4
மாய மயக்கு
இது என்ன மாயமோ என்று ஐயுறுகிறேன் —
TVM 8.7.3
மாய மயக்கு
பிரமிக்க மயங்க —
TVM 8.7.4
மயக்குகளே
மயக்கங்கள் என்பதை —
TVM 7.8.5
மயக்குக்களால்
செயல்களைச்செய்து —
TVM 3.10.7
Next
Hierarchy
Nāchiyār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(3)
Periya Thirumozhi
(1)
1st Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(14)
Rāmānuja Nutrandāthi
(2)
Divya Desam
Thiruvenkadam
(2)