TVM 3.10.8

கண்ணன் தாள் பற்றியதால் துக்கம் இல்லை

3119 அல்லலிலின்பமளவிறந்தெங்கும் அழகமர்சூழொளியன் *
அல்லிமலர்மகள்போகமயக்குக்கள் ஆகியும்நிற்குமம்மான் *
எல்லையில்ஞானத்தன்ஞானமஃதேகொண்டு எல்லாக் கருமங்களும்செய் *
எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யானோர் துக்கமிலனே.
3119 அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் *
அழகு அமர் சூழ் ஒளியன் *
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் *
ஆகியும் நிற்கும் அம்மான் **
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு *
எல்லாக் கருமங்களும் செய் *
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி *
யான் ஓர் துக்கம் இலனே (8)
3119 allal il iṉpam al̤avu iṟantu ĕṅkum *
azhaku amar cūzh ŏl̤iyaṉ *
alli malar makal̤ poka mayakkukkal̤ *
ākiyum niṟkum ammāṉ **
ĕllai il ñāṉattaṉ ñāṉam aḵte kŏṇṭu *
ĕllāk karumaṅkal̤um cĕy *
ĕllai il māyaṉaik kaṇṇaṉait tāl̤ paṟṟi *
yāṉ or tukkam ilaṉe (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

I have nothing to worry about as I worship the feet of the Lord of pure bliss and boundless beauty. He is present throughout all things and delights in His connection with (Lakṣmī), the lotus-born, who possesses unlimited radiant knowledge. With this knowledge, He creates the everyday worlds and has incarnated as the wondrous Kaṇṇaṉ of unlimited glory.

Explanatory Notes

(i) Bliss unalloyed: This obtains only in spiritual world. Even Svarga, the seat of enjoyment of the reward for one’s good acts, known to be pleasurable, does not provide unalloyed happiness, as the inmates are haunted by the fear of being thrown out at the end of the prescribed tenure of their stay there. This fear gathers momentum every time a fellow-being is hurled + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அல்லல் இல் துயரம் துளியும் இல்லாத; இன்பம் அளவு அளவில்லாத ஆனந்தம்; இறந்து எங்கும் இருக்கப் பெற்று எங்கும்; அழகு அமர் சூழ் வியாபித்த அழகு சூழ்ந்த; ஒளியன் வடிவழகையுடைய ஒளியாய் இருக்கும்; அல்லி மலர் மகள் தாமரையில் பிறந்த திருமகளுடன்; போக மயக்குக்கள் ஆனந்தானுபவத்தில்; ஆகியும் நிற்கும் மயங்கி நிற்கும்; அம்மான் எம்பெருமான்; எல்லை இல் எல்லை இல்லாத; ஞானத்தன் ஞானத்தை உடையவன்; ஞானம் அஃதே அந்த ஞானத்தை; கொண்டு கொண்டே; எல்லாக் கருமங்களும் எல்லாக் கருமங்களும்; செய் செய்யும்; எல்லையில் எல்லையில்லாத; மாயனை கண்ணனை மாயனின் கண்ணனின்; தாள் பற்றி திருவடிகளைப் பற்றியதால்; யான் ஓர் துக்கம் நான் ஒருவித துக்கமும்; இலனே இல்லாதவன் ஆனேன்
allal without any sorrow; inbam quality of bliss; al̤avu iṛandhu without end; engum amar pervaded everywhere; azhagu with beauty in all parts [of his divine body]; sūzh with; ol̤iyan being with overall beauty; alli malar magal̤ with ṣrī mahālakshmi, the best among women, who is infinitely enjoyable due to having lotus flower as her abode; bŏgam due to the union; mayakkukkal̤āgiyum (unable to distinguish between the two) being with blissful joyful form; niṛkum standing; ammān greater than all; ellai il (like previously explained bliss, beauty and joy) boundless; gyānaththan having great knowledge; ahdhu that (which does not expect anything else); gyānamĕ knowledge; koṇdu having; ellāk karumangal̤um all worlds which are part of the effect; sey (just with his divine will) being the controller; ellai il boundless; māyanai having amaśing activities; kaṇṇanai krishṇa; thāl̤ paṝi holding on to his divine feet tightly; yān ī; ŏr dhukkam any sorrow; ilan not having.

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • Allal... - Unlike Svarga, where joy is intermixed with sorrow and the pleasures are finite, Emperumān experiences a state of sorrow-less joy, complete happiness, and unlimited bliss.

  • Engum azhagamar - His divine lustre pervades the entirety of the Tri-pādha Vibhūti (Paramapadam

+ Read more