MLT 7

எல்லாம் படைத்தவன் கண்ணன்

2088 திசையும் திசையுறுதெய்வமும் * தெய்வத்
திசையும்கருமங்களெல்லாம் * -அசைவில்சீர்க்
கண்ணன்நெடுமால் கடல்கடைந்த * காரோத
வண்ணன் படைத்தமயக்கு.
2088 திசையும் * திசை உறு தெய்வமும் * தெய்வத்து
இசையும் * கருமங்கள் எல்லாம் ** அசைவு இல் சீர்க்
கண்ணன் நெடு மால் * கடல் கடைந்த * கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு 7
2088 ticaiyum * ticai uṟu tĕyvamum * tĕyvattu
icaiyum * karumaṅkal̤ ĕllām ** acaivu il cīrk
kaṇṇaṉ nĕṭu māl * kaṭal kaṭainta * kār ota
vaṇṇaṉ paṭaitta mayakku -7

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-23

Simple Translation

2088. Our lord is in all the directions with all the gods and is in all the actions that they do and in their results. All these things are the illusions of Nedumāl who is the everlasting cloud-colored Kannan,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
திசையும் திசைகளோடு கூடிய உலகங்களும்; திசை உறு அந்த திசைகளிலிருக்கும்; தெய்வமும் தேவதைகளும்; தெய்வத்து இசையும் அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற; கருமங்கள் எல்லாம் காரியங்களும் ஆகிய இவையெல்லாம்; அசைவு இல் சீர் அழிவில்லாத கல்யாண குணங்களையுடைய; கண்ணன் கிருஷ்ணனாயவதரித்தவனும்; நெடு மால் அடியவர்களிடத்தில் அளவற்ற அன்புடையவனும்; கடல் கடைந்த தேவர்களுக்காக கடல் கடைந்தவனுமான; கார் ஓத வண்ணன் மேகம் போன்ற நிறமுடைய பெருமான்; படைத்த மயக்கு உண்டாக்கிய அறிவை மயக்கும் பொருள்கள்
thisaiyum worlds with all their directions; thisai uṛu dheyvamum the deities in these directions; dheyvaththu isaiyum karumangal̤ appropriate activities (like creation, destruction etc) for these deities; ellām all these; kaṇṇan the one who was born as krishṇa; nedumāl the one who has extreme love [towards his devotees]; kadal kadaindha the one who churned the ocean [with the request from the dhĕvas as the reason]; kār ŏdha vaṇṇan the one who has the complexion of cloud and ocean; padaiththa created; mayakku entities to bewilder

Detailed WBW explanation

thisaiyum – the world encompassing all directions

thisai uṛu deyvamum – all the deities presiding over these directions

deyvatthu isaiyum karumaṅgazh ellām – all the activities undertaken by these deities. Each deity has been assigned specific roles such as creation, destruction, and total annihilation. All these roles and activities are ultimately ordained

+ Read more