Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மற்று அதன் மத்தகத்து
அதன் தலைமீது —
STM 16
மத்து அளவும்
மத்தாலே கடையப்பட்ட —
PAT 1.5.5
மத்து ஆக
மத்தாகக் கொண்டு —
PT 5.7.4
மத்து ஆக
மத்தாக நாட்டி —
IT 68
மத்து ஆரப் பற்றிக்கொண்டு
மத்தை அழுந்தப் பிடித்து —
STM 13
மத்து உறு
மத்தாலே வருத்தி —
TVM 1.3.1
எழில் மத்தின்
அழகிய மத்தின் —
PAT 1.2.4
மத்தினால் ஓசை
மத்தாலே ஓசை —
TP 1.7
மத்து ஓச்சி
மத்தை ஓங்கவும் —
PT 5.9.7
மத்தக் களிற்று
மதங்களுடைய யானைகளை நிர்வஹகிக்கும் —
PAT 1.2.6
மத்த நன்
மணமிக்க —
NAT 1.3
மத்தாக நாட்டி
மத்தாகும்படி நிறுத்தி —
PAT 1.6.10
மத்த
மதம் கொண்ட —
TCV 58
மத்தகத்திடை
உச்சியிலே —
PAT 4.5.2
மத்தகத்து
அதன் உடலின் —
TCV 58
மத்தமா மலை
யானைகள் உள்ள மலையைத் —
PAT 1.1.8
மத்தராய்
தேஹமே ஆத்மா என்று —
TCV 68
மத்தளம்
மத்தளங்களை —
NAT 6.6
மத்தளி
மத்தளி என்னும் வாத்திய இசையும் —
PAT 3.4.1
மத்தளி
மத்தளமும் —
TPE 9
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(7)
Thiruppāvai
(1)
Nāchiyār Thirumozhi
(2)
Thiruchanda Virutham
(3)
Thiruppaḷḷiezhuchi
(1)
Periya Thirumozhi
(3)
2nd Thiruvandāthi
(1)
3rd Thiruvandāthi
(1)
Thiruvirutham
(1)
Siriya Thirumaḍal
(2)
Periya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(1)
Divya Desam
Thiruppārkadal
(7)
Srirangam
(2)
Thirukudanthai
(2)
ThirukKoshtiyur
(1)
Thiruppernagar
(1)
Thiruvenkadam
(1)
ThiruvāippāDi
(1)