STM 16

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2688 அன்றியும்
நீரார்நெடுங்கயத்தைச் சென்றலைக்கநின்றுரப்பி *
ஒராயிரம்பணவெங்கோவியல்நாகத்தை *
வாராயெனக்கென்று மற்றதன்மத்தகத்து *
சீரார்திருவடியால்பாய்ந்தான் *
2688 aṉṟiyum
nīr ār nĕṭuṅ kayattaic cĕṉṟu alaikka niṉṟu urappi *
or āyiram paṇa vĕm ko iyal nākattai *
vārāy ĕṉakku ĕṉṟu maṟṟu ataṉ mattakattu *
cīr ār tiruvaṭiyāl pāyntāṉ * -16

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2688. Further, ‘Do you know who he is? He is the lord who jumped into the deep pond, stirred up its abundant water and fought the cruel thousand-headed snake Kālingan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றியும் மேலும்; நீர் ஆர் நெடும் நீர் நிறைந்த பெரியதொரு; கயத்தைச் சென்று பொய்கைக்குப் போய்; அலைக்க நின்று அப்பொய்கையின்; உரப்பி நீரை கலக்கி; ஒர் ஆயிரம் பண ஆயிரம் படங்களை உடையதும்; வெம் கோ யமன்போலக் கொடிய; இயல் நாகத்தை காளிய நாகத்தை; வாராய் எனக்கு என்று போர் செய்ய வா என்றழைத்து; மற்று அதன் மத்தகத்து அதன் தலைமீது; சீர் ஆர் திருவடியால் அழகிய திருவடியால்; பாய்ந்தான் பாய்ந்து நர்த்தனம் செய்தான்
anṛiyum further; nīr ār nedu kayaththai senṛu going to a deep place in a huge pond which was full of water; alaikka ninṛu urappi agitating it (along with thousand others, mischievous just like him), in such a way that water would flow out like a flood; ŏr āyiram paṇa vengŏ iyal nāgaththai kāl̤iyan, having thousand hoods and having a cruel nature like yama (the deity of righteousness); enakku vārāy enṛu calling him out for a duel with him; maṝadhan maththagaththu atop his head; sīr ār thiruvadiyāl pāyndhān jumped and danced with his beautiful divine feet