Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தேன் அளவு செறி
தேனோடு கூடின செறிந்த —
PAT 3.6.3
செறி ஆர்ந்த
உயர்ந்த ரத்னமயமான —
PT 2.10.6
ஆர்வம் செறிந்த
பக்தி நிறைந்த —
IT 6
செறிந்து இன்றே
இன்று செறிந்து வந்து —
TVM 10.8.8
என் செறி
எனது அழகிய கழற்றமுடியாத —
PT 8.3.3
என் செறி
எனது அழகிய ஒளிமயமான —
PT 8.3.8
செறிதும் என்னும்
அடைந்து விடுவோம் என்ற —
RNA 83
செறிவு என்னும்
அடக்கி வைப்பதற்கான —
MUT 12
செறிந்து எழுந்த
நெருங்கி உண்டான —
TCV 74
செறி கழலும்
வீரத்தண்டைகளும் —
MUT 90
செறி கழல்கள்
செறிந்த வீரக்கழல்கள் —
PTA 27
கார் செறிந்த
நீலகண்டனான —
NMT 73
செறி குலை
செறிந்த குலைகளையுடைய —
TVM 8.4.4
சீயினால் செறிந்து
சீயாலே நிறைந்த —
PAT 4.5.2
சூழ்ந்த செறி
சூழந்த அடர்ந்த —
PT 5.9.4
செறி பொழில்
செறிந்த பொழில்களையுடைய —
TVM 10.2.9
செறி பொழில்
அடர்ந்த சோலைகளையுடைய —
PT 5.9.1
,
PT 5.9.2
செறி தவ
மிக்க தவ வலிவையுடைய —
PMT 10.9
செறி
நெருங்கி இழைக்கப்பட்ட —
PT 4.10.4
முந்நீர் செறித்திட்டு
கடலில் அணைகட்டி —
PT 10.6.8
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(5)
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(8)
2nd Thiruvandāthi
(1)
3rd Thiruvandāthi
(2)
Nānmuhan Thiruvandāthi
(1)
Periya Thiruvandāthi
(1)
Thiruvāymozhi
(5)
Rāmānuja Nutrandāthi
(3)
Divya Desam
Thiruppernagar
(3)
Paramapadam
(2)
Thiru AyOdhi
(2)
Thiru VaDa mathurai
(2)
Thirukkannapuram
(2)
Thiruppārkadal
(2)
Thiruvananthapuram
(2)
Thiru Chitra Koodam
(1)
Thiru Velliyankudi
(1)
Thiruchenkundrur
(1)
ThirukKoshtiyur
(1)
Thirukkovalur
(1)
Thiruvinnagar
(1)
ThiruvāippāDi
(1)
Thiruvāli Thirunagari
(1)