NMT 73

ஆழியான் பெருமையை அறிவார் யார்?

2454 ஆரேயறிவார்? அனைத்துலகுமுண்டுமிழ்ந்த *
பேராழியான்தன்பெருமையை * - கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான்காணான் * அவன்வைத்த
பண்டைத்தானத்தின்பதி.
2454 āre aṟivār? * aṉaittu ulakum uṇṭu umizhnta *
per āzhiyāṉ taṉ pĕrumaiyai ** - kār cĕṟinta
kaṇṭattāṉ * ĕṇ kaṇṇāṉ kāṇāṉ * avaṉ vaitta
paṇṭait tāṉattiṉ pati -73

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2454. Who can understand the power of the god with a discus in his hand who swallowed the earth and spat it out? Dark-necked Shivā and eight-eyed Nānmuhan could not find the god’s feet or head.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அனைத்து எல்லா; உலகும் உலகங்களையும்; உண்டு பிரளயத்தில் உண்டும்; உமிழ்ந்த பின்பு வெளிப்படுத்தினவனும்; பேர் ஆழியான் சக்கரத்தைக் கையிலுடைய; தன் பெருமானின்; பெருமையை பெருமையை; ஆரே அறிவார் அறியக் கூடியவர் யார்?; அவன் வைத்த அப்பெருமான் கூறி வைத்த; பண்டை பழைமையான; தானத்தின் பரமபத மார்க்கமான; பதி சரம ஸ்லோகத்தை; கார் செறிந்த நீலகண்டனான; கண்டத்தான் சிவனும்; எண் எட்டு; கண்ணான் கண்களையுடைய பிரமனும்; காணான் அறியமாட்டார்கள்
anaiththu ulagum all the worlds; uṇdu umizhndha swallowing (during deluge) and spitting out (later); pĕr āzhiyān than emperumān who resembles a huge ocean; perumaiyai greatness; aṛivār ārĕ who will now (estimating it)? (ṭhere is none); avan vaiththa what that emperumān had (earlier) kept; paṇdaiththānaththin padhi charama ṣlŏkam which is the age-old means; kār seṛindha kaṇdaththān ṣiva with bluish coloured throat; eṇkaṇṇān nānmugan (brahmā) [with eight eyes]; kāṇān do not know