Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அங்கு ஒழிய
இல்லாமல் வேறு இடத்தில் இருக்க —
PT 10.8.6
ஒழியும் அன்றே
பாழாகி விடுமன்றோ —
TM 13
அருமை ஒழிய
எளிதாக கிடைக்கும்படி —
TVM 3.7.5
ஆங்கு ஒழிய
கைவிட்டு —
PAT 4.8.4
ஆங்கு ஒழிய
எல்லாம் விட்டு விட்டு நீங்க —
PTM 11.44
ஒழியாது ஆடும்
ஓயாமல் ஆடிக்கொண்டிருக்க —
PTM 11.50
ஒழிய இழந்து
முற்றுமாக இழந்தேன் —
TVM 8.2.4
இவை ஒழிய
இவை தொலையும்படி —
TVM 4.9.7
ஊராது ஒழியேன்
ஊர்வதை நிறுத்தமாட்டேன் —
STM 39
எந்தை பெம்மானை ஒழியவே
எம்பெருமானைத் தவிர —
TVM 3.9.2
ஒழிய என்னில்
எனக்கு முன்பாக —
TVM 9.6.10
ஒழியேன் என்று
விடமாட்டேன் என்று —
TVM 9.4.2
எல்லாம் ஒழிய
எல்லாம் விட்டிட்டு —
STM 33
ஒன்றும் ஒழிய ஒட்டாது
ஒன்றுவிடாமல் —
TVM 8.2.8
ஒன்று ஒழியாமல்
ஒன்று விடாமல் —
PAT 5.4.6
ஒருநாள் ஒழியாமை
ஒரு நாளும் தவறாமல் —
PTA 74
மறாது ஒழிய
மறுத்துப் பேச இயலாது போக —
PAT 3.10.3
ஒழிய
சேரவொட்டாமல் தடுத்து —
PAT 4.2.4
ஒழிய
தவிர்த்து —
PT 10.2.7
ஒழிய
போட்டு விட்டு —
NMT 88
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(5)
Thiruppāvai
(1)
Nāchiyār Thirumozhi
(2)
Thirumālai
(1)
Periya Thirumozhi
(15)
1st Thiruvandāthi
(2)
2nd Thiruvandāthi
(1)
3rd Thiruvandāthi
(1)
Nānmuhan Thiruvandāthi
(3)
Periya Thiruvandāthi
(1)
Siriya Thirumaḍal
(5)
Periya Thirumaḍal
(2)
Thiruvāymozhi
(11)
Divya Desam
Srirangam
(4)
Thiru VaDa mathurai
(2)
Thirukkannapuram
(2)
Thirumālirum Solai
(2)
Thiruppārkadal
(2)
Paramapadam
(1)
Thiru Indhalur
(1)
Thiru Kannankudi
(1)
Thiru MoozhikkaLam
(1)
Thiru Nandhipura Vinnagaram
(1)
Thiru naraiyoor
(1)
Thirukkulandai
(1)
Thirukkurungudi
(1)
Thirukkātkarai
(1)
Thiruvazhundur
(1)
Thiruvenkadam
(1)