(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊரார் — என்னை ஊரிலுள்ளாரெல்லாரும்; இகழிலும் — இகழ்ந்தாலும்; ஊராது ஒழியேன் — ஊர்வதை நிறுத்தமாட்டேன்; நான் — நான் மடல் ஊர்வேன்