NMT 88

துயர் தீர்ப்பானைப் பாடுக: அதுவே வாழ்வு

2469 உயிர்கொண்டுடலொழிய ஓடும்போதோடி *
அயர்வென்றதீர்ப்பான் பேர்பாடி * - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரேவாழ்வார் * சிறுசமயப்
பந்தனையார்வாழ்வேல்பழுது.
2469 uyir kŏṇṭu uṭal ŏzhiya * oṭum potu oṭi *
ayarvu ĕṉṟa tīrppāṉ per pāṭi ** - cĕyal tīrac
cintittu * vāzhvāre vāzhvār * ciṟu camayap
pantaṉaiyār vāzhvel pazhutu (88)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2469. When the messengers of Yama come and take someone’s life our god is the one who will come and save him. If devotees praise Thirumāl with songs and think of him always, they will live happily. The life of those who belong to other religions is a waste.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடல் சரீரத்தை; ஒழிய போட்டு விட்டு; உயிர் ஆத்மாவை; கொண்டு எடுத்துக் கொண்டு; ஓடி யமபடர்கள்; ஓடும்போது ஓடும்போது ஓடி; அயர்வு கஷ்டம் என்று; என்ற சொல்லப் படுபவைகளை; தீர்ப்பான் தீர்க்கும் பெருமானின்; பேர் திருநாமங்களை; பாடி வாயாரப் பாடி; செயல் தீர வினைகள் தீர; சிந்தித்து சிந்தித்து; வாழ்வாரே வாழ நினைப்பவர்களே; வாழ்வார் வாழ்வார்கள்; சிறு அற்ப உபாயங்களை; சமய பற்றினவர்களின்; பந்தனையார் பந்தம் நிறைந்த; வாழ்வேல் வாழ்க்கையோவென்றால்; பழுது உபயோகமற்றது
udal ozhiya leaving the body behind; uyir koṇdu taking the prāṇa (vital air); ŏdum pŏdhu when (this āthmā) runs; ŏdi (emperumān himself) runs; ayarvu enṛa everything which is considered as a difficulty; thīrppān emperumān who removes; pĕr divine names; pādi reciting heartily; seyal thīra there is nothing that we need to do (pravruththi) as means; sindhiththu understanding the basic nature; vāzhvārĕ only those who comtemplate to live; vāzhvār will prosper; siṛu samayam pandhanaiyār those who hold on to means which are lowly, which are conditional and which are the reason for being bound to samsāram (materialistic realm); vāzhvu ĕl any prosperity that it may beget; pazhudhu is useless