Chapter 15

Thirumāl churning the milky ocean with gods and Asurans - (மன்னும் வட)

எம்பெருமான் தேவர்கள் மற்றும் அசுரர்களுடன் திருப்பாற் கடலைக் கடைதல்
Verses: 2767 to 2767
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 15.55
    2767 மன்னும் வட மலையை மத்தாக, மாசுணத்தால் *
    மின்னும் இரு சுடரும் விண்ணும், பிறங்கு ஒளியும் *
    தன்னினுடனே சுழல, மலை திரித்து *
    ஆங்கு இன் அமுதம் வானவரை ஊட்டி *
    அவருடைய மன்னும் துயர் கடிந்த வள்ளலை * 57