Synonyms

Jump to facet filters

வலியோன் ஆய

செய்யும் வலிவையுடைய

ஈடும் வலியும்

தேஹபலமும் மிடுக்கும்

வலியீர் உள்ளீரேல்

வலிமையுடையவராகில்

வலியம் என

நாமே பலசாலி என்று

திறல் வலியை

மஹா பலசாலியை

தோள் வலியன்

புஜபலத்தை உடையவனுமான

நின் வலியே

உன் வீரத்தை என்ன என்பேன்?

வலியப் பறித்து

மிக்க பலத்துடன் பிடுங்கி வரச்செய்து

பெரிதும் வலியை

உன் வலிமையையும்

வலியை போலும்!

நீ கல்லாகி நின்றாய் போலும்!

மனம் வலியாள்

கொடிய மனமுடையவள்

மா வலியை

மஹாபலியினிடத்தில்

விறல் மா வலியை

பலிஷ்டனான மஹாபலியின்

வலிய

கடினமான

வலிய

வலிமையான

வலிய

வலிமை படைத்த உன் திறமையை கண்டும்

வலியநெஞ்சம்

கடினமான என் மனதானது

வலியப்

பலாத்காரமாக

வலியவே

பிடியைத் தளர்த்தாமல்

வலியால்

வலிமையோடு

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(5)
Thiruppāvai
(1)
Thirumālai
(3)
Periya Thirumozhi
(6)
1st Thiruvandāthi
(1)
Thiruvirutham
(1)
Periya Thiruvandāthi
(4)
Periya Thirumaḍal
(2)

Divya Desam

Srirangam
(4)
Thiru VaDa mathurai
(1)
Thiruthankā
(1)
Thiruthankāl
(1)
Thiruvazhundur
(1)