TM 24

மனமே! காலத்தை வீணாக்காதே

895 வெள்ளநீர்பரந்துபாயும் விரிபொழிலரங்கந்தன்னுள் *
கள்வனார்கிடந்தவாறும் கமலநன்முகமும்கண்டும் *
உள்ளமே! வலியைபோலும் ஒருவனென்றுணரமாட்டாய் *
கள்ளமேகாதல்செய்து உன்கள்ளத்தேகழிக்கின் றாயே.
895 vĕl̤l̤a-nīr parantu pāyum * viri pŏzhil araṅkan taṉṉul̤ *
kal̤vaṉār kiṭantavāṟum * kamala naṉ mukamum kaṇṭum **
ul̤l̤ame valiyai polum * ŏruvaṉ ĕṉṟu uṇara māṭṭāy *
kal̤l̤ame kātal cĕytu * uṉ kal̤l̤atte kazhikkiṉṟāye (24)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

895. I see his beautiful lotus face and I see how that thief who stole my heart rests on the Kaveri in Srirangam surrounded by a rising flood of water and flourishing with groves. O my heart, you are brave. You know he is the one you really love, but you love him secretly and spend your days without telling anyone.

Velukkudi Sri. U. Ve. Krishnan Swami’s Upanyasam

TM.24

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளநீர் பெரு வெள்ளத்தையுடைய காவேரி நீர்; பரந்து பாயும் எங்கும் பரவிப் பாயும்படி; விரிபொழில் விசாலாமான சோலைகளையுடைய; அரங்கந் தன்னுள் ஸ்ரீரங்கத்தில்; கள்வனார் ரங்கநாதன்; கிடந்தவாறும் சயனித்திருப்பதையும்; கமல தாமரை மலர் போல்; நன் முகமும் அழகிய முகத்தை; கண்டும் உள்ளமே! வணங்கப் பெற்றும் மனமே; வலியை போலும்! நீ கல்லாகி நின்றாய் போலும்!; ஒருவன் என்று அவன் ஒப்பற்றவனென்று; உணர மாட்டாய் அறியமாட்டாய்; கள்ளமே காதல் செய்து பொய்யான அன்பு பூண்டு; உன் கள்ளத்தே உனது கள்ளச் செய்கையிலேயே; கழிக்கின்றாயே! காலத்தை கழிக்கின்றாயே!
vel̤l̤am nīr kāvĕri with huge floods; parandhu pāyum flowing on all sides; viri pozhil having expansive gardens; arangam thannul̤ inside the temple; kal̤vanār azhagiya maṇavāl̤an [ṣrī ranganāthan] who steals (the hearts of his followers); kidandha āṛum the way that he is sleeping; kamalam nal mugamum divine, beautiful face like a lotus; kaṇdum even after worshipping; ul̤l̤amĕ ŏh, heart!; valiyai pŏlum you are too hardened, it appears; oruvan enṛu that he is incomparable; uṇara māttāy you do not realise; kal̤l̤amĕ kādhal seydhu faking your love (in emperumān related matter); un kal̤l̤aththĕ in your falsified actions; kālaththaik kazhikkinṛāyĕ you are wasting your time!

Detailed WBW explanation

vel̤l̤anīr parandhu pāyum – From the source at the Sahyādri hill where the Kāverī begins her journey, her sole intention is to reach Srīraṅgam. Expressing her deep desire, she flows forcefully in all directions, and no one can stop her by building a dam. As her longing to reach Srīraṅgam and worship the Lord there is endless, her flow is also continuous, without end.

+ Read more