PTA 41

கண்ணன் அருளால் இவ்வுலகம் என்றும் இருக்கும்

2625 வலியமெனநினைந்து வந்தெதிர்ந்தமல்லர் *
வலியமுடியிடியவாங்கி * - வலியநின்
பொன்னாழிக்கையால் புடைத்திடுதிகீளாதே *
பல்நாளும்நிற்குமிப்பார்.
2625 valiyam ĕṉa niṉaintu * vantu ĕtirnta mallar *
valiya muṭi iṭiya vāṅki ** valiya niṉ
pŏṉ āzhik kaiyāl * puṭaittiṭuti kīl̤āte *
pal nāl̤um niṟkum ip pār -41

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2625. The wrestlers sent by Kamsan thought they were stronger than you and opposed you, but you cut off their heads with the discus in your hand and killed them. Do not stop doing your heroic deeds. There are always Asurans like them in the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலியம் என நாமே பலசாலி என்று; நினைந்து நினைத்து; வந்து எதிர்ந்த வந்து எதிர்த்து நின்ற; மல்லர் மல்லர்களை; வலிய வலிமையான; முடி இடிய தலைகள் சிதற; நின் பொன் உன் பொன் போன்ற; ஆழிக் கையால் சக்கரக் கைகளால்; புடைத்திடுதி இழுத்து; வாங்கி அடித்து அழித்தாய்; வலிய வலிமை படைத்த உன் திறமையை கண்டும்; இப் பார் இந்த உலகம்; கீளாதே மாய்ந்து போகாமல் இன்னும்; பல் நாளும் நிற்கும் ஜீவித்திருக்கிறதே! என்ன நெஞ்சோ!
valiyam ena ninaindhu thinking that only we are strong; vandhu coming (to fight); edhirndha opposing; mallar wrestlers (by the names of chāṇūra and mushtika); valiya mudi powerful heads; idiya falling as if struck by lightning; vāngi seiśing; pon āzhi donning the beautiful disc; un your; valiya kaiyāl powerful divine hands; kīl̤ādhĕ instead of tearing; pudaiththidudhi you beat them (till the hands started aching); ippār pal nāl̤um niṛkum this earth stabilised for a long time