Synonyms

Jump to facet filters

பயிலும் அணி

உள்ள அழகிய

பயிலும் இடம்

இருக்கும் இடம்

முறையில் இவை பயில வல

முறையாக பயிலும்

பயிலும் சுடர் ஒளி

ஒளியையுடைய

பயிலும் கவிகளில்

வர்ணிக்கின்ற பாடல்களில்

குயில் பயில

குயில்களும் சேர்ந்து வாழும்

பயிலும் செல்வத்து

சிறப்புடையவர்கள் வாழும்

பயிலும் செல்வத்து

செல்வம் பெற்ற

பயிலும் செல்வத்து

இருக்கும் சிறப்பான

நடம் பயில்

கூத்தாடுமிடமான

நடை பயில்

நடையழகை கற்று பழகி

பயில் நாங்கை

வாழும் திருநாங்கூரிலுள்ள

யாழ் பயில் நூல்

வீணை கற்கும் ஸங்கீத நூல்களில்

பயில

அடியார்களுக்குப் பழக

பாவங்கள் பயிலாவே

பாவங்கள் சேராது

பாவம் பயிலாவே

பாவம் நில்லாதே

பயிலும்

நர்த்தனம் பண்ணின

பயிலும்

இடை விடாது செய்யும் வைதிகர்கள் வாழும்

பயிலும்

சிறப்புடைய

பயிலும்

நித்யானுபவம் பண்ணினாலும் முடிவு பெறாத

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(2)
Perumāl Thirumozhi
(1)
Periya Thirumozhi
(19)
Thiruvirutham
(1)
Thiruvāymozhi
(6)
Rāmānuja Nutrandāthi
(1)

Divya Desam

Thiruppārkadal
(5)
Thiruvazhundur
(4)
Srirangam
(2)
Thiru Arimeya Vinnagaram
(2)
Thiru Nandhipura Vinnagaram
(2)
Thiru Sirupuliyur
(2)
Thirukkannapuram
(2)
Thirumālirum Solai
(2)
Thiruvenkadam
(2)
Thiru Aheendrapuram
(1)
Thiru Thevanār Thogai
(1)
Thiru naraiyoor
(1)
Thirukkurungudi
(1)
Thirumanik Koodam
(1)
Thiruvāli Thirunagari
(1)