Synonyms

Jump to facet filters

இசை பாடிக் குனித்து

இன்னிசை பாடி ஆடி

ஏத்திக் குனிப்பார்

புகழ்ந்து பாடி ஆடுவர்

குனி

வளைந்த

குனி வில்

வளைவான வில்லை

குனி சேர்ந்து

கூன் விழுந்து

குனி சங்கு

வளைந்த வலம்புரிசங்குகளை

குனிக்க வல்லார்

ஆடி அனுஸந்திப்பவர்கள்

சிலை குனிக்கும்

வில்லை வளைக்கும்

வில் குனித்த

வில்லை வளைத்த

குனித்த

வளைத்தவனாயுமிருக்கும்

குனித்தான்

கொன்றான்

சிலை குனித்தாய்!

வில்லை வளைத்தவனே!

சிலை குனித்து

கம்சனின் ஆயுதசாலையில் வில்லை முறித்து

குனித்து

கூத்தாடி

குனித்தும்

துள்ளிக் குதித்து

குனித்தும் நாடகம்

நடித்தும் நாடகம் ஆடியும்

குனிப்பார்

கோலாகலம் செய்பவர்கள்

Hierarchy

Thiruppallāṇḍu
(1)
Periyāzhvār Thirumozhi
(3)
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(1)
Periya Thirumozhi
(3)
Thiruvirutham
(1)
Siriya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(7)

Divya Desam

Thiru VaDa mathurai
(2)
Paramapadam
(1)
Srirangam
(1)
Thiru Vadariāshramam
(1)
Thiru naraiyoor
(1)
Thiruk Kāzhi Srirāma Vinnagaram
(1)
Thirukudanthai
(1)
Thiruvenkadam
(1)