Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பார் அரசு ஒத்து
பூமிலுள்ள அரசர்களுக்கு சமமாக —
TVT 80
ஆட்கொள்வான் ஒத்து
அடிமை கொள்வது போல் புகுந்து —
TVM 9.6.7
ஒத்து இராமே
ஒரு புறமும் உலராதபடி —
PT 11.8.6
ஒத்து இழிய
போன்று பெருக —
PT 5.7.5
ஒத்து உளனே
போல் உள்ளானே —
NAT 11.5
ஒத்து ஊறி
வாயிலிருந்து நீர் சுரந்து வடிய —
PAT 1.7.4
ஊழி ஒத்து
ஊழிகாலத்தை ஒத்ததாய் —
TVM 8.3.4
என்பான் ஒத்து
என்று சொல்லுவது போல —
TVT 42
எறிவு ஒத்து
வீசி எறிவதற்கு ஒப்பாக —
TVT 85
ஏடு ஒத்து
பனை ஓலை போல் அகன்றதாயும் —
PT 10.3.9
ஒத்து
பாண்டவர்களோடு —
PAT 1.9.3
ஒத்து
ஞானத்தால் ஒத்தும் —
TCV 115
ஒத்து
போன்றவளும் (வடிவம்) —
PT 3.3.5
ஒன்றே ஒத்து நின்றான்
போன்று நின்றான் —
TVM 8.7.5
ஒத்து வல்லார்களை
வல்லமை உடையவருமானவரை —
NAT 1.6
ஒத்து நின்று
ஒத்தவிதம் அவதரித்து —
TCV 82
முகில் ஒத்து
மேகம் போன்றவளும் (நிறம்) —
PT 3.3.5
மா கடல் ஒத்து
பெருங்கடல் போன்றவளும் குணம் —
PT 3.3.5
நான்மறை ஒத்து
வேதங்கள் ஓதும் —
PT 5.9.6
ஒத்து நின்ற
சேர்ந்திருக்கின்ற —
TNT 1.2
Next
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(2)
Nāchiyār Thirumozhi
(2)
Thiruchanda Virutham
(2)
Periya Thirumozhi
(8)
Thiruneḍunthāṇḍagam
(1)
Thiruvirutham
(3)
Thiruvāymozhi
(6)
Divya Desam
Thiru Chitra Koodam
(3)
Srirangam
(2)
Thiru Tholaivillimangalam
(1)
Thirukkurugur
(1)
Thirukkurungudi
(1)
Thirukkātkarai
(1)
Thiruppernagar
(1)