TNT 1.2

எம் அடிகளின் உருவம் மேகத்தின் உருவம்

2053 பாருருவில்நீரெரிகால்விசும்புமாகிப்
பல்வேறுசமயமுமாய்ப்பரந்துநின்ற *
ஏருருவில்மூவருமேயென்னநின்ற
இமையவர்தந்திருவுருவேறெண்ணும்போது *
ஓருருவம்பொன்னுருவம்ஒன்றுசெந்தீ
ஒன்றுமாகடலுருவம்ஒத்துநின்ற *
மூவுருவும்கண்டபோதுஒன்றாம்சோதி
முகிலுருவம்எம்மடிகளுருவந்தானே.
2053 pār-uruvil nīr ĕri kāl vicumpum ākip *
pal veṟu camayamum āyp parantu niṉṟa *
er uruvil mūvarume ĕṉṉa niṉṟa *
imaiyavar-tam tiruvuru veṟu ĕṇṇumpotu **
or uruvam pŏṉ uruvam ŏṉṟu cĕntī *
ŏṉṟu mā kaṭal uruvam ŏttuniṉṟa *
mūvuruvum kaṇṭa potu ŏṉṟām coti *
mukil uruvam ĕm aṭikal̤ uruvam-tāṉe-2

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2053. He is fire, water, wind, sky and earth, all religions and all the three gods,. Shivā is colored red like fire, Nānmuhan is colored like gold and Thirumāl is colored like the ocean— our lord shines with all their three forms together.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் உருவில் அழகிய உலகத்தில்; மூவருமே மும்மூர்த்திகளும் முக்யம்; என்ன நின்ற என்று சொல்லும்படி நின்ற; இமையவர் தம் தேவதைகளின்; திரு உரு திரு உருவங்களை; வேறு தனித்தனியாக; எண்ணும் போது ஆராயும்போது; ஓர் உருவம் நான்முகக் கடவுள்; பொன் உருவம் பொன்னின் வடிவமாகவும்; ஒன்று செந்தீ சிவன் சிவந்த நெருப்புப் போன்றும்; ஒன்று மா கடல் உருவம் நாராயணன் கருங்கடல் போலவும் உள்ளனர்; ஒத்து நின்ற சேர்ந்திருக்கின்ற; மூ உருவும் மூன்று தத்துவங்களையும்; கண்டபோது ஆராய்ந்தால்; பார் உருவி கடினமான பூமி; நீர் எரி கால் விசும்பும் நீர் அக்னி காற்று ஆகாசம்; ஆகி ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்தும்; பல் வேறு பல வேறு; சமயமும் ஆய் மதங்களை ஸ்ருஷ்டித்தும்; பரந்து நின்ற உலகத்தில் வியாபித்து நிற்கும்; ஒன்றாம் சோதி பரஞ்சோதியென்று போற்றப் படும்; முகில் உருவம் காளமேகவுருவமானது; எம் அடிகள் நாரயணனான எம்பெருமானுடைய; உருவம் தானே வடிவம் தானே
ĕr uruvil ḥaving beautiful bodies; mūvarumĕ enna ninṛa being as if all the three are equal; imaiyavar tham thiruvuru of the form of brahmā, vishṇu, and ṣivan,; vĕṛeṇṇumpŏdhu when seeing separately,; ŏruruvam brahmā’s form is; ponnuruvam of the nature of gold;; onṛu rudhran’s (ṣivan) form is; sem thee of the nature of reddish fire;; onṛu form of nārāyaṇan, the husband of lakṣhmī; mā kadal uruvam is invigorating, like (when seeing) the big ocean;; mūvuruvum all the three forms; oththu ninṛa standing together (with their such qualities);; kaṇda pŏdhu (but) when seeing through pramāṇam,; pār uruvi neer erikāl visumbumāgi creating the five core elements like the earth made of hard material, etc.,; palvĕṛu samayamumāy creating the world that is of many different paths/categories,; parandhu ninṛa and pervading everywhere, inside the āthmās (as antharyāmi); ām sŏdhi onṛu being said by ‘param jyŏthi’ , and being the ŏne; mugil uruvam the form that is like the dark rainy clouds,; em adigal̤ uruvam īṣ the form of sarvĕṣvaran who is the lord of everyone.

Detailed WBW explanation

pār uruvi – Earth, which has a hard composition (pār -> pāṝai -> hard rock). "Urvi" is a term used by noble learned people, being a Sanskrit word that means "earth." Here, it has been transformed into the Tamil word "urvi."

The word pār does not mean earth in this context; its meaning is derived from pāṝai (hard rock), referring to something

+ Read more