TVT 42

தலைவனது கண்ணழகில் ஈடுபட்ட தலைவி வியந்துரைத்தல்

2519 வன்காற்றறைய ஒருங்கேமறிந்துகிடந்தலர்ந்த *
மென்காற்கமலத்தடம்போற்பொலிந்தன * மண்ணும் விண்ணும்
என்காற்களவின்மைகாண்மினென்பானொத்துவான் நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென்பால் * எம்பிரானதடங்கண்களே.
2519 vaṉ kāṟṟu aṟaiya ŏruṅke maṟintu kiṭantu alarnta *
mĕṉ kāl kamalat taṭampol pŏlintaṉa ** maṇṇum viṇṇum
ĕṉ kāṟku al̤aviṉmai kāṇmiṉ ĕṉpāṉ ŏttu vāṉ nimirnta *
taṉ kāl paṇinta ĕṉpāl * ĕm pirāṉa taṭaṅ kaṇkal̤e42

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2519. She says, “He grew to the sky as if to say, ‘The distance between the sky and the earth is too small for me. ’ My eyes that worship his feet are like the soft lotuses in a pond waving in a strong wind. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் மண்ணுலகமும்; விண்ணும் விண்ணுலகமும்; என் காற்கு என் திருவடிகளுக்கு; அளவின்மை தகுதி இல்லாமையை; காண்மின் பாருங்கள்; என்பான் ஒத்து என்று சொல்லுவது போல; வான் நிமிர்ந்த ஆகாசத்தை நோக்கி வளர்ந்த; தன் கால் தன்னுடைய திருவடிகளை; பணிந்த என் பால் வணங்கின என்னிடத்தில்; எம் பிரான் அருள் செய்த பெருமானின்; தடம் கண்களே விசாலமான கண்கள்; வன் காற்று அறைய பெருங்காற்று வீசுதலால் ஒருங்கே மறிந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து; கிடந்து அலர்ந்த மடிந்து இருந்து மலர்ந்த; மென் கால் மிருதுவான கொடியையுடைய; கமலத் தடம் போல் தாமரைத் தடாகங்கள் போல்; பொலிந்தன அழகு மிக்கு விளங்கின
maṇṇum the earth; viṇṇum the upper worlds; enkāṛku for my divine feet; al̤avinmai are not apt; kāṇmin please see; enbān oththu as if saying so; vān in the sky; nimirndha growing; thanpāl towards him; paṇindha worshipped; en pāl (caused) towards me; empirāna sarvĕṣvaran’s; thadam expansive; kaṇgal̤ divine eyes; van bring cruel; kāṝu wind; aṛaiya to blow; orungĕ towards one side; maṛindhu kidandhu having fallen; alarndha blossoming; men soft; kāl having a creeper; kamalam lotus flowers’; thadam pŏl like ponds; polindhana were full of beauty