TVT 85

மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்

2562 மாணிக்கங்கொண்டுகுரங்கெறிவொத்திருளோடுமுட்டி *
ஆணிப்பொன்னன்ன சுடுர்படுமாலை * உலகளந்த
மாணிக்கமே! என்மரகதமே! மற்றொப்பாரையில்லா
ஆணிப்பொன்னே! * அடியேனடி யாவியடைக்கலமே!
2562 māṇikkam kŏṇṭu * kuraṅku ĕṟivu ŏttu irul̤oṭu muṭṭi *
āṇippŏṉ aṉṉa cuṭar paṭum mālai ** ulaku al̤anta
māṇikkame ĕṉ marakatame maṟṟu ŏppārai illā *
āṇippŏṉṉe * aṭiyeṉ aṭi āvi aṭaikkalame85

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2562. She says, “The evening has arrived and the pure golden sun sets like a diamond that a monkey has thrown down on the hill. You are a diamond and you measured the world. You are my emerald, my matchless precious gold, my refuge. I am apart from you in this evening. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு அளந்த உலகளந்த பெருமானே!; மாணிக்கமே! மாணிக்கமே!; என் மரதகமே! மரகத பச்சைப் போன்றவனே!; மற்று வேறு எதற்கும்; ஒப்பாரை இல்லா எவர்க்கும் ஒப்பில்லாதவனே!; ஆணிப் பொன்னே! பத்தரை மாற்று தங்கமே!; குரங்கு குரங்கு; மாணிக்கம் ரத்தினத்தை; கொண்டு எடுத்துக் கொண்டு; எறிவு ஒத்து வீசி எறிவதற்கு ஒப்பாக; சுடர் ஒளியுள்ள சூரியன்; இருளோடு முட்டி இருளோடு முட்டி; படு சென்று மறையும்; மாலை மாலைப் பொழுது தோன்றியது; அடியேன் அடியேன் உன் பிரிவால் வருந்துகிறேன்; அடி ஆவி என் பிராணன்; அடைக்கலமே! உனக்கு அடைக்கலம்
kurangu monkey; māṇikkam gem [carbuncle]; koṇdu taking it; eṛivu oththu equivalent to throwing; irul̤ŏdu with darkness; mutti getting close; āṇipon anna like a distinguished gold; sudar radiant sūriyan ([sun]; padum suffering; mālai dusk (appeared); ulagu worlds; al̤andha one who seiśed; māṇikkamĕ ŏh one who is virtuous!; en being my lord; maradhagamĕ one who is invigorating like an emerald gem!; maṝu over and above; oppārai those who are equal; illā ohe who does not have; āṇipponnĕ ŏh one who is like distinguished gold!; adiyĕn this servitor, my; adi being your servitor; āvi vital air; adaikkalam is to be protected (by you)