Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
என் ஆவி அடும்
என் உயிரை வருத்தும் —
TVM 7.7.5
ஆதலால் என் ஆவி தான்
இப்படி கலந்ததால் என் ஆத்மா —
TCV 120
என்னது ஆவி
என்னுடைய ஆத்மாவை —
TCV 99
என்னது ஆவி
என் உயிரின் மேல் —
TVM 4.3.8
ஆவி என்னும்
ஆத்மா என்கிற —
TCV 119
என் ஆவி தழுவிற்று
என் ஆத்மா கலந்தது —
TVM 1.7.9
என் ஆவி சேர்
என் ஆத்மாவிலே கலந்த —
TVM 2.5.1
என்னது ஆவி மேலதே
என் உயிர் பற்றி நின்றது —
TVM 4.3.7
ஆவி என்
எனக்கு அந்தாராத்மாவான —
TVM 4.5.4
என் ஆவி
என் ஆத்மாவானது —
TVM 8.4.5
என் ஆவி
என் பிராணன் —
NAT 8.7
என் ஆவி
என் ஆத்மா —
STM 29
என் ஆவி
என் ஆத்மாவின் —
TVM 1.8.6
என் ஆவி
என் ஆத்மாவுக்கும் —
TVM 2.5.9
என்னுடை ஆவி
என்னுடைய நெஞ்சம் —
TVM 10.3.10
என்னது ஆவியும்
என் ஆத்மா —
TVM 4.3.8
என் ஆவியும் சிந்தையுமே
என் ஆத்மாவும் மனமும் —
RNA 68
ஏன்று என் ஆவியுள்
என்னுடைய மனதில் —
TCV 4
என்னுடை ஆவியே! என்னும்
என்னுடை ஆவியே! என்பாள் —
TVM 7.2.9
என் ஆவியை
என் ஆத்மாவை —
TVM 1.7.5
Next
Hierarchy
Nāchiyār Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(4)
Siriya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(13)
Rāmānuja Nutrandāthi
(2)
Divya Desam
Srirangam
(3)
Thiruchenkundrur
(1)
Thiruppārkadal
(1)
Thiruvenkadam
(1)