STM 29

என் கவலையை விசாரிப்பவர் யார்?

2701 ஊராருகப்பதேயாயினேன் * மற்றெனக்கிங்கு -
ஆராய்வாரில்லை அழல்வாய்மெழுகுபோல் *
நீராய்உருகும்என்னாவி * - நெடுங்கண்கள்
2701 ūrār ukappate āyiṉeṉ * maṟṟu ĕṉakku iṅku
ārāyvār illai azhalvāy mĕzhuku pol *
nīrāy urukum ĕṉ āvi * nĕṭuṅ kaṇkal̤ -29

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2701. “I have done bad karmā. The villagers are making fun of me and there is no one to help me. My life melts like a candle near a fire. 29

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊரார் உகப்பதே ஊரார் இது பற்றி மகிழும்படி; ஆயினேன் நிலை குலைந்தேன்; மற்று எனக்கு என்னைப் பற்றி; இங்கு கவலைகொண்டு; ஆராய்வார் விசாரிப்பவர்கள்; இல்லை இங்கு யாருமில்லை; என் ஆவி என் ஆத்மா; அழல் வாய் நெருப்பினருகே வைத்த; மெழுகு போல் மெழுகு போல்; நீராய் உருகும் நீர்ப்பண்டமாக உருகியது; நெடுங் கண்கள் என்னுடைய நீண்ட கண்கள்
enakku ingu maṝu no one else here, for me; ārāyvār illai none with whom ī could talk; en āvi my āthmā; azhal vāy mezhugu pŏl nīrāy urugum started melting like wax kept near fire; nedu kaṇgal̤ thān the long eyes too