TVM 8.4.5

என் ஆவி கண்ணனையல்லது விரும்பாது

3600 அல்லதோரரணும் அவனில்வேறில்லை
அதுபொருளாகிலும் * அவனை
யல்லதென்னாவியமர்ந்தணைகில்லாது
ஆதலால்அவனுறைகின்ற *
நல்லநான்மறையோர்வேள்வியுள்மடுத்த
நறும்புகைவிசும்பொளிமறைக்கும் *
நல்லநீள்மாடத்திருச்செங்குன்றூரில்
திருச்சிற்றாறுஎனக்குநல்லரணே.
3600 allatu or araṇum avaṉil veṟu illai *
atu pŏrul̤ ākilum * avaṉai
allatu ĕṉ āvi amarntuaṇaikillātu *
ātalāl avaṉ uṟaikiṉṟa **
nalla nāṉmaṟaiyor vel̤viyul̤ maṭutta *
naṟum pukai vicumpu ŏl̤i maṟaikkum *
nalla nīl̤ māṭat tiruccĕṅkuṉṟūril *
tirucciṟṟāṟu ĕṉakku nal araṇe (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Indeed, the Lord enshrined in temples elsewhere is not different from the One enshrined in Tirucceṅkuṉṟūr Tirucciṟṟāṟu. Yet, my mind finds solace in no other place; it is truly my sanctuary, where lofty and graceful castles rise, and the aromatic smoke from ritual fires ascends, darkening the sky.

Explanatory Notes

(i) While conceding the fact that the Lord, enshrined in Tirucciṟṟāṟu, also graces many other pilgrim centres, the Āzhvār says that his mind stands rivetted to this particular centre. This is like Hanumān having abjured even the spiritual world and preferred to stay in this abode itself, saying, “Bhāvo nānyatra gacchati”.

(ii) The rituals performed by the Brahmins + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லது ஓர் திருச்செங்குன்றூர் தவிர்ந்த; அரணும் மற்ற புகலிடமும்; அவனில் அவனைத் தவிர்ந்த; வேறு இல்லை வேறு புகலிடமும் இல்லை; அது என்கிற அதுவே; பொருள் ஆகிலும் உண்மைப் பொருளாகிலும்; என் ஆவி என் ஆத்மாவானது; அவனை திருச்செங்குன்றூரில்; அல்லது நின்றவனைத் தவிர; அமர்ந்து வேறு ஒருவரைப் பொருந்தி; அணைகில்லாது விரும்பாது; ஆதலால் அவன் ஆதலால் அந்தப் பெருமான்; உறைகின்ற உறைகின்ற திருச்செங்குன்றூர்; நல்ல நான்மறையோர் நல்ல வைதிகோத்தமர்கள்; வேள்வியுள் செய்யும் யாகங்களில்; மடுத்த உண்டான; நறும் புகை நல்ல மணம் மிக்க புகை; விசும்பு ஆகாசத்திலுள்ள; ஒளி சூரியனின் ஒளியை; மறைக்கும் மறைக்கும்படியாய் உள்ளதும்; நல்ல நீள் நல்ல ஓங்கிய; மாட மாடங்களையுடையதுமான; திருச்செங்குன்றூரில் திருச்செங்குன்றூரில்; திருச்சிற்றாறு திருச்சிற்றாறு; எனக்கு நல் எனக்கு நல்ல; அரணே நிர்ப்பயமான புகலிடம்
avanil other than him; vĕṛu other; illai not there;; adhu that only; porul̤ is the principle;; āgilum still; avanai one who is standing (in thiruchchengunṛūr); alladhu other than; en my; āvi soul; amarndhu fittingly; aṇaigillādhu will not remain;; ādhalāl hence; avan he; uṛaiginṛa being the eternal abode; nalla having abundant love; nān maṛaiyŏr chathurvĕdhis (those who are expert in four vĕdhams); vĕl̤vi ul̤ in yāgam (sacrifice in fire) etc; maduththa offered through the fire; naṛum having the fragrance of the havis (offering); pugai smoke; visumbu in the sky; ol̤i the light of sun etc; maṛaikkum to hide; nalla distinguished; nīl̤ tall; mādam having mansions; thiruchchengunṛūril in thiruchchengunṛūr; thiruchchiṝāṛu thiruchchiṝāṛu; enakku for me; nal fearless; araṇ refuge.; enakku for me; nal to remain fearless

Detailed WBW explanation

Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai

  • Alladhu Or Araṇum Avanil Vēṟillai - Other abodes are not distinct from Him; His abode, Thiruchchengunṟūr Thiruchchiṟṟāṟu, is essentially non-different from His divine essence.

  • Adhu Porul̤ - This is the underlying principle.

  • Āgilum - Nevertheless.

  • **Avanai

+ Read more