RNA 42

இராமானுசன் என் சிற்றின்ப ஆசையை அகற்றினான்

3934 ஆயிழையார்கொங்கைதங்கும் * அக்காதலளற்றழுந்தி
மாயுமெனாவியை வந்தெடுத்தானின்று * மாமலராள்
நாயகனெல்லாவுயிர்கட்கும்நாத னரங்கனென்னும்
தூயவன் * தீதிலிராமானுசன்தொல்லருள்சுரந்தே.
3934 āyizhaiyār kŏṅkai taṅkum * ak kātal al̤aṟṟu azhunti
māyum ĕṉ āviyai * vantu ĕṭuttāṉ iṉṟu ** mā malarāl̤
nāyakaṉ ĕllā uyirkaṭkum nātaṉ * araṅkaṉ ĕṉṉum
tūyavaṉ * tītu il irāmānucaṉ tŏl arul̤ curante (42)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3934. The faultless lord Rangan, the beloved of Lakshmi and the lord of all the creatures of the world released me from the desires that I had for women ornamented with beautiful jewels. Rāmānujā gave me his faultless grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மலராள் நாயகன் திருமகள் நாயகனான; அரங்கன் எம்பெருமான்; எல்லா உயிர்கட்கும் அனைவருக்கும்; நாதன் நாதன்; என்னும் என்று உபதேசித்தவரும்; தூயவன் தூயவரும்; தீது இல் குற்றமற்றவருமான; இராமாநுசன் இராமாநுசன்; ஆயிழையார் ஆபரணங்களணிந்த பெண்களின்; கொங்கை தங்கும் மார்பழகில் காதல் என்னும்; அளற்று அழுந்தி சேற்றில் அழுந்தி அழியும்; மாயும் என் ஆவியை என் ஆத்மாவை; இன்று தொல் இன்று தானே தன்; அருள் சுரந்தே வந்து அருளாலே வந்து என்னை; எடுத்தான் உய்வித்தார்
āy exclusively selected; ūsing flowers, ornaments, they hide the blemishes of their body from being visible, and make us infatuated, and so they choose the ones (ornaments, etc.) that are suitable for their form;; izhaiyār having such ornaments, and wearing of which is their identity – such womens –; kongai thangum staying only in their breasts and not in any other parts,; ak (that) – the (love) that cannot be explained in words, that lowly love;; azhundhi (ī had) set deep; kādhal al̤aṛu in the mud slush that is the love towards them,; en āviyai and so my āthmā; māyum was deteriorating (that is, loss of being according to the true nature);; māmalarāl̤ nāyakan thāyārs husband; arangan that is, periya perumāl̤ is the only; nāthan lord; ella uyuirgatkum for all the āthmās; ennum so advises; irāmānusan emperumānār,; thūyavan who is having purity of knowledge, and when advising in this way,; theedhu il not having blemishes like doing it for money, fame, etc.,; thol arul̤ his natural kindness; surandhu kindled,; vandhu he came as pushed by that kindness; inṛu eduththān and now saved me.; ak kādhal is also to mention that it is to be avoidable.