Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ennadhu Āvi mēlaiyāy - Acknowledging my very existence, experiencing immense joy from this acknowledgment; further interpreted as - one who is fervently focused on attaining me. Additionally, "ennadhu Āvi mēlaiyāy" functions as sambodhanam (a form of address).
**Ēr kol̤
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-3-8-
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-
நியந்தருதயா சர்வ லோக அந்த ப்ரவிஷ்டனாய் அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்து வைத்து மத் ஏக தாரகனாய் இருந்தவனேஎன்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய் உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபமும்