PTA 16

மாயனே! நின் மாயங்களை நீயே எனக்குச் சொல்

2600 சீரால்பிறந்து சிறப்பால்வளராது *
பேர்வாமனாகாக்கால் பேராளா! * - மார்பாரப்
புல்கிநீயுண்டுமிழ்ந்த பூமிநீரேற்பரிதே? *
சொல்லுநீயாமறியச்சூழ்ந்து.
2600 cīrāl piṟantu * ciṟappāl val̤arātu *
per vāmaṉ ākākkāl perāl̤ā ** mārpu ārap
pulki nī uṇṭu umizhnta * pūmi nīr eṟpu arite? *
cŏllu nī yām aṟiyac cūzhntu -16

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2600. You, the good lord came as a dwarf who was never born or raised on the earth and asked for three feet of land, measured it with one foot and took it. You swallowed the earth at the end of the eon and spat it out and you brought the earth goddess from the underworld. The whole earth is yours, so why did you ask for the earth from Mahābali as a gift? Please tell us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேராளா! மகானுபாவனே!; சீரால் பிறந்து சிறப்புடன் பிறந்து; சிறப்பால் வளராது சிறப்புடன் வளராமல்; பேர் வாமன் வாமனன் என்ற பெயருடன்; ஆகாக்கால் வந்து அவதரித்து; மார்பு ஆர உன் மார்பால்; புல்கி தழுவப்பட்டும்; நீ உண்டு நீ உண்டும்; உமிழ்ந்த பூமி உமிழ்ந்த பூமியை; நீர் ஏற்பு தானமாகப் பெறாமல்; அரிதே? ஏற்கமுடியாதோ?; யாம் இவ்விஷயத்தை; அறிய நாங்கள் புரிந்துகொள்ளும்படி; நீ சூழ்ந்து சொல்லு நீ சொல்லி அருள வேண்டும்
pĕrāl̤ā ŏh supreme being!; sīrāl piṛandhu being born into a wealthy family; siṛappāl val̤arādhu not growing up in a grand manner; pĕr vāman āgākkāl even if you had not borne the name of vāman; you; mārbu āra pulgi (during your incarnation as varāha, the great boar) embracing with your chest; uṇdu swallowing (during the time of deluge); umizhndha spitting it out (during the time of creation); bhūmi this world; nīr ĕṛpu aridhĕ is not possible to take it in alms?; you; sūzhndhu analyse; yām aṛiya such that we know; sollu please tell