MLT 50

புலனடக்கிப் பூசித்தால் ஆழியானைக் காணலாம்

2131 அரியபுலனைந்தடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம்
புரியப் பரிசினால்புல்கில் * - பெரியனாய்
மாற்றாதுவீற்றிருந்த மாவலிபால் * வண்கைநீர்
ஏற்றானைக் காண்பதெளிது.
2131 ariya pulaṉ aintu aṭakki * āy malar kŏṇṭu * ārvam
puriyap pariciṉāl pulkil ** pĕriyaṉāy
māṟṟātu vīṟṟirunta * māvalipāl * vaṇ kai nīr
eṟṟāṉaik kāṇpatu ĕl̤itu -50

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2131. The lord received three feet of land from generous Mahābali after taking water from his hands and grew tall to measure the earth and the sky with his two feet. If devotees control their five senses and worship him sprinkling fresh flowers, it is easy for them to see him

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரிய அடக்கமுடியாத; புலன் ஐந்து பஞ்சேந்திரியங்களையும்; அடக்கி கட்டுப்படுத்தி; ஆய் ஆராயந்தெடுக்கப்பட்ட; மலர் கொண்டு புஷ்பங்களைக் கொண்டு; ஆர்வம் புரிய அன்பு மிக்க உண்மையான; பரிசினால் புல்கில் பக்தியோடு வணங்கினால்; பெரியனாய் செல்வத்தில் பெருத்தவனாய்; மாற்றாது வீற்றிருந்த கொடுப்பதில் மாறுபடாமலிருந்த; மாவலிபால் மகாபலியிடம்; வண் கை உதாரமான தனது திருக்கையாலே; நீர் ஏற்றானை தான ஜலத்தை ஏற்ற எம்பெருமானை; காண்பது எளிது வணங்குவது சுலபமாகும்
ariya difficult to control; pulan aindhu the five sensory perceptions; adakki to bring under one‚Äôs control; āy malar koṇdu taking flowers after proper selection, in the hand; ārvam puriya parisināl in the path of love; pulgil if worshipped; periyanāy as a great person (in both wealth and magnanimity); māṝādhu vīṝirundha without change (in donating); māvali pāl towards mahābali; vaṇ kai with his munificent hands; nīr ĕṝānai emperumān who received water [which is given as indication of commitment to donating]; kāṇbadhu to worship; el̤idhu will be easy

Detailed WBW explanation

Ariya Pulaṉ Aindhu Adakki – Subduing with great difficulty the five uncontrollable sensory organs: the ear, mouth, eye, nose, and skin, which collectively engage in the sensory experiences of the world. Just as water intended for one channel becomes insufficient when diverted into two, similarly, the sensory faculties meant for the pleasure of enjoying Emperumān should

+ Read more