Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
மீளா அடிமை
இடையறாத நித்ய கைங்கரியத்திலே —
TVM 9.8.4
மீளி அம்
வலிய அழகிய —
TVM 7.6.8
மீள அவனுக்கு
அவன் ஓய்ந்து சரணம் அடைந்தபோது —
PAT 3.9.7
இனி மீள்வது
இனி கொடுத்ததை மீட்டுக் கொள்வது —
TVM 2.3.4
மீள்வு இலாத
உலகில் மறுபடி திரும்பி வறாத —
TCV 112
மீள்வு இலாதது
இடைவிடாது —
TCV 104
மீள்கின்றது இல்லை
இனி யாரால் பயன் பெற வேண்டும் —
TVM 10.4.3
மீள்வு இல்லை
திரும்பி வராத மோக்ஷம் அடையலாம் —
TVM 4.1.8
மீள்வு இல்லை
மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும் —
TVM 4.1.9
எய்தியும் மீள்வர்கள்
திரும்பி வந்துவிடுவார்கள் —
TVM 4.1.9
குருதி குழம்பி எழ மீள
ரத்தம் கிளரி எழும்படியாகவும் மறுபடியும் —
PAT 1.5.2
நீ மீளா
நீ நீங்காத —
PMT 5.4
மீள
திருப்பி அழைக்க —
PAT 3.4.3
மீளாது
தளராமல் சென்று —
MUT 54
மீளி மொய்ம்பின்
சிங்கம் போல் வலிமை நிறைந்த —
TVM 7.6.9
மீளும்கொல்
அல்லது திரும்பி வருமோ? —
TVT 3
மீள்வர்கள்
அந்த இன்பத்திலிருந்து நீங்குவார்கள் —
TVM 4.1.8
Hierarchy
Periyāzhvār Thirumozhi
(3)
Perumāl Thirumozhi
(1)
Thiruchanda Virutham
(2)
3rd Thiruvandāthi
(1)
Thiruvirutham
(1)
Thiruvāymozhi
(9)
Divya Desam
Paramapadam
(2)
Thiru AyOdhi
(1)
Thiru Nāvāi
(1)
Thiru VithuvakkOdu
(1)