MUT 54

வராகனே கண்ணன்

2335 தாளால்சகடம் உதைத்துப்பகடுந்தி *
கீளாமருதிடைபோய்க்கேழலாய் * - மீளாது
மண்ணகலம்கீண்டு அங்கோர்மாதுகந்தமார்வற்கு *
பெண்ணகலங்காதல்பெரிது.
2335 tāl̤āl cakaṭam * utaittu pakaṭu unti *
kīl̤ā marutu iṭai poy kezhal āy ** - mīl̤ātu
maṇ akalam kīṇṭu * aṅku or mātu ukanta mārvaṟku *
pĕṇ akalam kātal pĕritu -54

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2335. The lord kicked Sakatasuran when he came as a cart, went between the Marudu trees when the Asurans came as those trees, breaking them and killing them, and he took the form of a boar, split open the earth, brought up the earth goddess and loved her. The love that he has for the earth goddess is more than the love that he has for Lakshmi whom he embraces on his chest.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாளால் திருவடிகளால்; சகடம் சகடம்; உதைத்து உதைத்தவனும்; பகடு குவலயாபீட யானையை; உந்தி தள்ளி அழித்தவனும்; கீளா பிளக்க முடியாத; மருது இடை மருத மரங்களின்; போய் நடுவே தவழ்ந்து சென்றவனும்; கேழலாய் வராகமாக; மீளாது தளராமல் சென்று; மண் அகலம் அகன்ற பூமியை; கீண்டு கீண்டு எடுத்தவனும்; அங்கு ஓர் மாது அங்கு ஒப்பற்ற திருமகள்; உகந்த விரும்பி இருக்கும்; மார்வற்கு மார்பை உடையவனுக்கு; பெண் அகலம் பூமாதேவியினிடமும்; காதல் காதல்; பெரிது கரைபுரண்டது போலும்
sagadam sagadāsuran [a demon who had entered a wheel to kill krishṇa]; thāl̤āl with divine feet; udhaiththu kicking; pagadu elephant [called as kuvalayāpīdam]; undhi pushing it aside; kīl̤ā without a split; marudhu idai pŏy crawling between the arjuna trees; kĕzhal āy in the form of varāha (wild boar); mīl̤ādhu without hesitating and returning; agalam maṇ kīṇdu digging out the expansive earth from the wall of the universe; ŏr mādhu ugandha mārvaṛku emperumān who has the divine chest much desired by periya pirātti (ṣrī mahālakshmi); peṇ agalam on the divine form of bhūmippirātti (ṣrī bhūdhĕvi); kādhal affection; peridhu will be flooding