104-பாட்டு-
அவதாரிகை –
யத் கரோஷியதச் நாஸி -என்றும் – த்ரவ்ய யஞ்ஞாஸ் தபோ யஞ்ஞா -என்றும் இத்யாதி கர்மத்தாலே -விரோதி பாபத்தை போக்கி – சததம் கீர்த்த யந்த -என்கிறபடியே – நம்மை அனுபவிக்கும் வழி சொல்லி வைத்திலோமோ – உரை செய் -என்கிறது என் -என்ன –
நீ ப்ரதிபந்த நிரசன சமர்த்தனாய் இருக்க நான் கர்மத்தாலே விரோதியைப் போக்க எனபது ஓன்று உண்டோ
**நீயே என் விரோதியைப் போக்கி