TVM 1.3.11

Those Who Recite These Verses Will Sever the Cycle of Birth

இவற்றைப் படித்தோர் பிறப்பறுப்பர்

2823 அமரர்கள் தொழுதெழ அலைகடல்கடைந்தவன்தன்னை *

அமர்பொழில்வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் *

அமர்சுவையாயிரத்து அவற்றினுளிவைபத்தும்வல்லார் *

அமரரோடுயர்விற்சென்று அறுவர்தம்பிறவி யஞ்சிறையே. (2)

Text size